எல்லாளன் நடவடிக்கை 2007: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 7 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 534:
 
==விடுதலைப் புலிகள் கௌரவிப்பு==
எல்லாளன் நடவடிக்கையின் போது சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளுக்கான விருதுகளை விடுதலைப் புலிகளின் தலைவர் [[வே. பிரபாகரன்]] வழங்கி மதிப்பளித்துள்ளார். [[வன்னி]]யில் [[நவம்பர் 1]], [[2007]] இல் தளபதிகள், போராளிகள், மத்தியில் இந்நிகழ்வு நடைபெற்றது. தனியாள் போர்த்திறன் செயல்களுக்கான [[தமிழீழ மறமாணி விருதுபதக்கம்]], குழுப்போர்த்திறன் செயல்களுக்கான [[தமிழீழ மறவர் விருதுபதக்கம்]] தனியொருவரின் துறைசார் அருஞ்செயல்களுக்கான [[தமிழீழ ஒளிஞாயிறு விருதுபதக்கம்]] ஆகியன வழங்கப்பட்டன. தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகரத் தாக்குதல் பறப்புக்களை மேற்கொண்ட தமிழீழ வானோடிக்கு [[நீலப்நீலப்புலி புலி விருது]பதக்கம்] வழங்கப்பட்டுள்ளது.<ref name="விருதுகள்">
{{cite web
| last =தாயக செய்தியாளர்
"https://ta.wikipedia.org/wiki/எல்லாளன்_நடவடிக்கை_2007" இலிருந்து மீள்விக்கப்பட்டது