மனோ கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 4 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 52:
 
==அரசியலில்==
மனோ கணேசன் முதன் முதலில் மேல் மாகாண சபையில் [[மேலக மக்கள் முன்னணி]] என்ற தனது அரசியல் கட்சி உறுப்பினராக அரசியலில் இறங்கினார். [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை நாடாளுமன்றத்திற்கு]] முதன் முதலில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001|2001 தேர்தலில்]] [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref name=pe01>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/preference2001GE.pdf|title=General Election 2001 Preferences|publisher=Department of Elections, Sri Lanka|access-date=2015-08-30|archive-date=2010-03-04|archive-url=https://web.archive.org/web/20100304015155/http://www.slelections.gov.lk/pdf/preference2001GE.pdf|dead-url=dead}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004|2004 தேர்தலில்]] தனது சனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் [[ஐக்கிய தேசிய முன்னணி]] கூட்டணியில் [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டத்தில்]] போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref name=pe04>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Preference2004GE.pdf|title=General Election 2004 Preferences|publisher=Department of Elections, Sri Lanka}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|2010 தேர்தலில்]] ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணியில் [[கண்டி தேர்தல் மாவட்டம்|கண்டி மாவட்டத்தில்]] போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.<ref name=pe10>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Mahanuwara_pref_GE2010.pdf|title=Parliamentary General Election - 2010 Kandy Preferences|publisher=Department of Elections, Sri Lanka|access-date=2015-08-30|archive-date=2010-06-17|archive-url=https://web.archive.org/web/20100617021646/http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Mahanuwara_pref_GE2010.pdf|dead-url=dead}}</ref> அதே வேளையில் கொழும்பு மாவட்டத்தில் சனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்ட இவரது சகோதரர் [[பிரபா கணேசன்]] வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். ஆனாலும், பிரபா கணேசன் பின்னர் இக்கட்சியில் இருந்து விலகி ஆளும் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]]யில் இணைந்து கொண்டார்<ref>[http://www.thinakaran.lk/2010/08/06/_art.asp?fn=n1008061 பிரபா, திகாம்பரம் அரசில் இணைவு]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}, தினகரன், ஆகத்து 6, 2012</ref>.
 
மனோ கணேசன் [[இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2011|2011 உள்ளூராட்சி சபைத் தேர்தலில்]] [[ஜனநாயக மக்கள் முன்னணி]] வேட்பாளராகப் போட்டியிட்டு கொழும்பு மாநகரசபை உறுப்பினரானார்.<ref name=le11>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/LGA%202011/pref2011iii/PrefColombo.pdf|title=Local Authorities 08.10.2011 Colombo Municipal Council|publisher=Department of Elections, Sri Lanka|access-date=2015-08-30|archive-date=2015-09-24|archive-url=https://web.archive.org/web/20150924115522/http://www.slelections.gov.lk/pdf/LGA%202011/pref2011iii/PrefColombo.pdf|dead-url=dead}}</ref><ref>{{cite news|title=Consequences of Tamil genocide engulf entire island: Bahu|url=https://www.tamilnet.com/art.html?catid=13&artid=34547|work=[[தமிழ்நெட்]]|date=22 அக்டோபர் 2011}}</ref> [[இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2014|2014 மாகாண சபைத் தேர்தலில்]] மேற்கு மாகாணசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite journal|url=http://www.documents.gov.lk/Extgzt/2014/PDF/Apr/1856_09/1856_09%20%28E%29.pdf|date=1 April 2014|title=PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Western Province Provincial Council|journal=[[இலங்கை அரச வர்த்தமானி]] Extraordinary|volume=1856/09}}</ref><ref>{{cite news|title=Full list of preferential votes|url=http://www.dailymirror.lk/caption-story/45236-full-list-of-preferential-votes.html|newspaper=டெய்லிமிரர்|date=31 மார்ச் 2014|archive-url=https://web.archive.org/web/20140403233018/http://www.dailymirror.lk/caption-story/45236-full-list-of-preferential-votes.html|archive-date=3 ஏப்ரல் 2014}}</ref><ref name=NF310314>{{cite news|last=Somawardana|first=Melissa|title=Colombo District Preferential Votes: Complete list of winners|url=http://newsfirst.lk/english/2014/03/complete-list-winners-colombo-district-preferential-votes/28208|newspaper=[[நியூஸ் பெர்ஸ்ட்]]|date=31 மார்ச் 2014}}</ref>
 
மனோ கணேசன் [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015|2015 அரசுத்தலைவர் தேர்தலில்]] போட்டியிட்ட எதிரணியின் பொது வேட்பாளரான [[மைத்திரிபால சிறிசேன]]விற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
வரிசை 61:
2015 ஆம் ஆண்டில் [[மலையக மக்கள் முன்னணி]]யின் தலைவர் அமைச்சர் [[வே. இராதாகிருஷ்ணன்]]ம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் [[பழனி திகாம்பரம்]] ஆகியோருடன் இணைந்து [[தமிழ் முற்போக்குக் கூட்டணி]] என்ற கூட்டமைப்பை ஆரம்பித்தார்.<ref name="dm">{{cite web | url=http://www.dailymirror.lk/74919/dpf-upf-wnc-form-new-political-alliance | title=DPF, UPF, WNC form new political alliance | publisher=டெய்லி மிரர் | date=3 சூன் 2015 | accessdate=4 சூன் 2015}}</ref><ref name="tw">{{cite web | url=http://www.tamilwin.com/show-RUmtyGTXSUgs1H.html | title=மனோ கணேசன் தலைமையில் இன்று உதயமானது தமிழ் முற்போக்கு கூட்டணி! | publisher=தமிழ்வின் | date=3 சூன் 2015 | accessdate=4 சூன் 2015 | archive-date=2015-07-06 | archive-url=https://web.archive.org/web/20150706122102/http://www.tamilwin.com/show-RUmtyGTXSUgs1H.html | dead-url=dead }}</ref> இக்கூட்டணி [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015|2015 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் சின்னத்தில் போட்டியிட்டு ஆறு இடங்களைக் கைப்பற்றியது.<ref>{{cite web | url=http://tamil.adaderana.lk/news/70578/%E0%AE%A4.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95%E0%AF%82---%E0%AE%90.%E0%AE%A4%E0%AF%87.%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF | title=த.மு.கூ - ஐ.தே.க இணைந்து போட்டி | publisher=அததெரண | date=10 சூலை 2015 | accessdate=12 சூலை 2015}}</ref>
 
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015|2015 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் வேட்பாளராகக் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்றம்]] சென்றார்.<ref>{{cite journal|url=http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_03/1928_03%20E.pdf|date=19 August 2015|title=PART I : SECTION (I) — GENERAL Government Notifications PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981|journal=[[இலங்கை அரச வர்த்தமானி]] Extraordinary|volume=1928/03|access-date=30 ஆகஸ்ட் 2015|archive-date=23 செப்டம்பர் 2015|archive-url=https://web.archive.org/web/20150923223730/http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_03/1928_03%20E.pdf|url-status=dead}}</ref><ref>{{cite news|title=Ranil tops with over 500,000 votes in Colombo|url=http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo|work=டெய்லிமிரர்|date=19 ஆகத்து 2015}}</ref><ref>{{cite news|title=Preferential Votes|url=http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2|work=டெய்லிநியூஸ்|date=19 ஆகத்து 2015|access-date=2021-08-12|archivedate=2015-08-20|archiveurl=https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2|deadurl=dead}}</ref>
 
==அமைச்சர் பதவி==
"https://ta.wikipedia.org/wiki/மனோ_கணேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது