பழமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
No edit summary
வரிசை 1:
'''பழமொழிகள்''' ஒரு சமுதாயத்திலேசமுதாயத்தின் பழமையான சிந்தனையும், அறிவுச் சொத்தும், நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள்குறிப்புகளும் ஆகும்.<ref>[http://www.tamilvu.org/ta/courses-degree-c012-c0121-html-c012161-14582 முனைவர் இரா.சாவித்திரி தமிழாய்வு இணையக் கல்விக் கழகம்]</ref> பழமொழிகள் அச் சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும் அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன. இவை பெரும்பாலும் பதிவு செய்யப்படாத வாய்மொழி வழக்காகவும், [[நாட்டுப்புறவியல்|நாட்டுப்புறவியலின்]] ஒரு கூறாகவும் அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும் தெளிவுடனும் சுவையுடனும் பழமொழிகள் விளங்க வைக்கின்றன. சூழமைவுக்கு ஏற்றமாதிரி பழமொழிகளை எடுத்தாண்டால் அந்தச் சூழமைவை அல்லது பொருளை விளங்க அல்லது விளக்க அவை உதவுகின்றன.
 
தமிழ் இலக்கிய வரலாற்றில் பழமொழிக்கு என்றே ஒரு தனி நூலாக [[பழமொழி நானூறு]] உள்ளது. அந்த நூலில் 400 பழமொழிகள் உள்ளன. தமிழின் பண்டைய இலக்கண நூலான [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தில்]] பழமொழிகள் பற்றிய குறிப்பு உள்ளது.
== இணைப்புe ==
* [[தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பழமொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது