சென்னை சாந்தோம் பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Dakkss (பேச்சு | பங்களிப்புகள்)
கோவில் என்றச் சொல்லை தேவாலயம் என்று மாற்றியுள்ளேன். குழப்பங்களைத் தவிர்க்க
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Dakkss (பேச்சு | பங்களிப்புகள்)
எத்தனை முறை மாற்றி அமைத்தாலும் உன்மை என்று உன்மை தானே ஐயா (இதை மாற்றி மாற்றி மீண்டும் ஆதாரமற்றதை பதிவிடுபவருக்கு). தமிழ் என்றும் தமிழ் மீது பற்றுள்ளது என்றும் சொல்லிவிட்டு ஆதாரங்கள் இல்லாததைப் பதிவிடுவது எவ்வகையில் நியாயம். பௌத்தம் சமணம் இஸ்லாம் போன்ற மதங்களுக்கு ஆதாரம் இருக்கும்போது கிறித்தவமும் தமிழகத்தில் இருந்தது என்பதற்கு ஆதாரம் இல்லாமலா இருக்கும். கல்வெட்டுகளிலும், தமிழ் நூல்களில் இல்லாததையும் எவ்வகையில் ஏற்பது?. பௌத்த நூல்களில் கூட இவை குறிப்பிடப்படவில்லை என்பதை உற்று நோக்குக.
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 45:
புனித தோமா இந்தியா வந்து கிறித்தவ மறையைப் பரப்பினார் என்பதும், அங்கு இறந்து மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டார் என்பதும் வரலாற்று அடிப்படியில் நிறுவப்படமுடியாது என்று சிலர் வாதாடுகின்றனர். தோமா இந்தியா வந்தார் என்பதை அகழ்வாய்வு, இலக்கியச் சான்று போன்றவற்றின் அடிப்படையில் ஐயமற நிறுவ முடியாது என்றாலும் அவர் இந்தியா வந்து கிறித்தவ மறையை இங்கு பரப்பி, இங்கு உயிர் துறந்திருக்கிறார் என்பதை ஏற்பதற்குக் கீழ்வரும் சான்றுகள் உள்ளன:
 
*கி.பி. முதல் நூற்றாண்டில் உரோமை, எகிப்து, மேற்கு ஆசியா உட்பட பல நாட்டுப் பகுதிகளுக்கும் சங்க காலத் தமிழகத்திற்குமிடையே (சேர நாடு = இன்றைய கேரளம்; பாண்டிய நாடு) வணிகப் போக்குவரத்து இருந்துவந்தது என்பதற்குச் சங்க இலக்கியங்களும் அகழ்வாய்வுகளும் சான்று பகர்கின்றன. ஆனால் தோமா அவர்கள் வந்ததாக ஆதாரங்கள் இல்லை. <ref>[http://news.bbc.co.uk/2/hi/4970452.stm முசிறிப் பட்டினத்தில் பண்டைய உரோமை கலைப்பொருள்கள்]</ref><ref>[http://en.wikipedia.org/wiki/Muziris முசிறி துறைமுகத்தின் சிறப்பு]</ref><ref>[http://en.wikipedia.org/wiki/Periplus_of_the_Erythraean_Sea பெரிப்ளுசு - கடல்பயணக் குறிப்புகள்]</ref>
 
*''தோமாவின் பணிகள்'' (Acta Thomae = Acts of Thomas)<ref>[http://www.newadvent.org/fathers/0823.htm தோமாவின் பணிகள்]</ref> என்னும் சிரிய மொழி நூலில் தோமா இந்தியாவில் பணியாற்றியது கதைபோல் கூறப்படுகிறது. அந்நூலின் கற்பனை விவரங்கள் பல இருந்தாலும் வரலாற்று ஆதாரம் ஆங்காங்கே உள்ளது என்று அறிஞர் கருதுகின்றனர்.
 
*கி.பி. 3-4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வெளிநாட்டுக் கிறித்தவ ஆசிரியர் பலர் புனித தோமா இந்தியா வந்து கிறித்தவத்தைப் பரப்பியதாகக் குறிப்பிடுகிறார்கள். இவர்களுள் புனித எப்ரேம் (St. Ephrem) (காலம்: கி.பி. 306-373)<ref>[http://nasrani.net/saint-thomas-christians-chronological-events-from-first-century-to-twenty-first-century/ புனித எப்ரேம்]</ref>, புனித நசியான் கிரகரி (கி.பி. 329-390), புனித அம்புரோசு (கி.பி. 340-395) செசரியா எவுசேபியசு முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
 
*மேலை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பயணமாக வந்த பலர் புனித தோமா இந்தியா வந்தது பற்றியும், அவர் இறந்து மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டதையும் குறிப்பிட்டு, தாங்களும் அப்புனிதரின் கல்லறையைச் சந்தித்ததாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இவ்வாறான ஒரு கல்லறை இருந்ததற்கு பௌத்தம், சமணம் மற்றும் இஸ்லாமிய நூல்கள் எதிலும் ஆதாரம் இல்லை என்பதும் உற்று நோக்கப்பட வேண்டிய ஒன்று.
*.<ref>[http://www.newadvent.org/cathen/14678a.htm புனித தோமாவின் இந்திய வருகை - கத்தோலிக்கக் கலைக்களஞ்சியம்]</ref>
 
*தோமா கிறித்தவர் என்று அழைக்கப்படும் பிரிவினர் நடுவே பழங்காலம் தொட்டே நிலவுகின்ற வாய்மொழி மரபும் இதற்கு ஆதாரமாகஆதாரமாகக் உள்ளதுகருதப்படுகிறது.
 
ஆக, புனித தோமா இந்தியாவில் கிறித்தவ மறையைப் பரப்பி உயிர்நீத்தார் என்னும் செய்திக்கு வரலாற்று அடிப்படை இல்லை என்றுஎன்பதே கூறுவதுஉன்மை சரியாகாதுஇதை என்றுமாற்றி மாற்றி அமைக்க முயல்பவரே. எனினும் இவையே உன்மை என்றுப் பல அறிஞர் முடிவுசெய்கின்றனர்.
 
==சாந்தோம் தேவாலய வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_சாந்தோம்_பேராலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது