சென்னை சாந்தோம் பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Dakkss (பேச்சு | பங்களிப்புகள்)
எத்தனை முறை மாற்றி அமைத்தாலும் உன்மை என்று உன்மை தானே ஐயா (இதை மாற்றி மாற்றி மீண்டும் ஆதாரமற்றதை பதிவிடுபவருக்கு). தமிழ் என்றும் தமிழ் மீது பற்றுள்ளது என்றும் சொல்லிவிட்டு ஆதாரங்கள் இல்லாததைப் பதிவிடுவது எவ்வகையில் நியாயம். பௌத்தம் சமணம் இஸ்லாம் போன்ற மதங்களுக்கு ஆதாரம் இருக்கும்போது கிறித்தவமும் தமிழகத்தில் இருந்தது என்பதற்கு ஆதாரம் இல்லாமலா இருக்கும். கல்வெட்டுகளிலும், தமிழ் நூல்களில் இல்லாததையும் எவ்வகையில் ஏற்பது?. பௌத்த நூல்களில் கூட இவை குறிப்பிடப்படவில்லை என்பதை உற்று நோக்குக.
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Dakkss (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 56:
*தோமா கிறித்தவர் என்று அழைக்கப்படும் பிரிவினர் நடுவே பழங்காலம் தொட்டே நிலவுகின்ற வாய்மொழி மரபும் இதற்கு ஆதாரமாகக் கருதப்படுகிறது.
 
ஆக, புனித தோமா இந்தியாவில் கிறித்தவ மறையைப் பரப்பி உயிர்நீத்தார் என்னும் செய்திக்கு வரலாற்று அடிப்படை இல்லை என்பதே உன்மை இதை மாற்றி மாற்றி அமைக்க முயல்பவரே. எனினும் இவையே உன்மை என்றுப் பல அறிஞர் முடிவுசெய்கின்றனர்.
 
==சாந்தோம் தேவாலய வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_சாந்தோம்_பேராலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது