சென்னை சாந்தோம் பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Dakkss (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Dakkss (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 39:
'''சாந்தோம் பசிலிக்கா''' (Santhome Basilica) [[இந்தியா]]வின் [[சென்னை]]யில் [[மயிலாப்பூர்|சாந்தோம்]] பகுதியில் அமைந்துள்ள ஓர் [[இளம் பேராலயம்|இளம் பேராலய]] (Minor Basilica) வகையைச் சேர்ந்த [[கத்தோலிக்க திருச்சபை|ரோமன் கத்தோலிக்க]] தேவாலயமாகும். இவ்வாலயம், [[சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்|சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின்]] தலைமை ஆலயம் ஆகும். இது 16ஆம் நூற்றாண்டில் [[போர்த்துகல்|போர்த்துகீசிய]] குடியேற்றத்தவரால் கட்டப்பட்டு பின்னர் 1893ஆம் ஆண்டு [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியர்]] குடியேற்றக் காலத்தில் விரிவாக்கப்பட்டு மீளவும் கட்டப்பட்டது. [[கோதிக் கட்டிடக்கலை|கோத்திக் கட்டட வடிவமைப்பில்]] எழுப்பபட்ட அந்தக் கட்டடமே தற்போது உள்ளது. இது 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கட்டடப் பொறியிலாளர்கள் பயன்படுத்திய [[கோத்திக் மறுமலர்ச்சி|புது கோத்திக்]] வகையாக அமைக்கப்பட்டுள்ளது.
 
சாந்தோம் தேவாலயம்/கோவில்/பசிலிக்கா [[தோமா (திருத்தூதர்)|புனிதா தோமா]] என்னும் திருத்தூதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட வழிபாட்டுத் தலம் ஆகும். சாந்தோம் என்னும் சொல் San + Thome என்னும் இரு சொற்கள் இணைந்து பிறக்கின்ற போர்த்துகீசிய வடிவமாகும். அது ''புனித தோமா'' என்று பொருள்படும். போர்த்துகீசியர் இக்கோவிலுக்கு இயேசுவின் அன்னை [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியாவின்]] பெயரை முதலில் அளித்திருந்தனர். "கடவுளின் அன்னை" எனப்பொருள்படும் Madre de Deus பெயர் இக்கோவிலுக்கு மட்டுமன்றி அது அமைந்த நகருக்கும் ("மதராஸ்", "மதராஸ்பட்டணம்") பெயராயிற்று என்பர். "மதராஸ்" என்னும் பெயருக்கு வேறு விளக்கங்களும் உள்ளன.<ref>[http://en.wikipedia.org/wiki/Madras மதராஸ் - பெயர் விளக்கம்]</ref>
 
==புனித தோமா இந்தியா வந்தார் என்பதற்கு மறுப்பும் அதற்குப் பதில்மொழியும்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_சாந்தோம்_பேராலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது