சென்னை சாந்தோம் பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Dakkss (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Dakkss (பேச்சு | பங்களிப்புகள்)
முறையான ஆதாரமின்றி எதையும் பதிவிட வேண்டாம். செந்தமிழின் மூலம் அடுத்தவருக்கு உன்மையை மட்டும் எடுத்துச்செல்லவும். தகுந்த ஆதாரங்களைப் பதிவிட்டாமல் ஒரு ஆங்கிலேய காலத்துச் செவி வழிச்செய்தியை பிரபலமாக்க வேண்டாம். இதில் உள்ளத் தொடர்களைச் சீர் செய்யும் சகோதர சகோதரிகள் யாராயினும் தயைக் கூர்ந்து ஆதாரத்துடன் பதிவிடவும். நன்றிகள் கோடி. இயேசுநாதரின் அருள் பெருகட்டும்.
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 47:
*கி.பி. 3-4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழல்லாத வெளிநாட்டு கிறித்தவ ஆசிரியர் பலர் புனித தோமா இந்தியா வந்து கிறித்தவத்தைப் பரப்பியதாகக் குறிப்பிடுகிறார்கள். இவர்களுள் புனித எப்ரேம் (St. Ephrem) (காலம்: கி.பி. 306-373)<ref>[http://nasrani.net/saint-thomas-christians-chronological-events-from-first-century-to-twenty-first-century/ புனித எப்ரேம்]</ref>, புனித நசியான் கிரகரி (கி.பி. 329-390), புனித அம்புரோசு (கி.பி. 340-395) செசரியா எவுசேபியசு முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
 
*மேலை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பயணமாக வந்த பலர் புனித தோமா இந்தியா வந்தது பற்றியும், அவர் இறந்து மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டதையும் குறிப்பிட்டு, தாங்களும் அப்புனிதரின் கல்லறையைச் சந்தித்ததாகக் குறிப்பிடுகிறார்கள்.<ref>[http://www.newadvent.org/cathen/14678a.htm புனித தோமாவின் இந்திய வருகை - கத்தோலிக்கக் கலைக்களஞ்சியம்]</ref> ஆனால் அவ்வாறு ஒரு கல்லறை இருப்பதாக இந்திய நூல்கள், குறிப்பாகத் தமிழ் நூல்கள் எதிலும் ஆதாரம் இல்லை.
*
 
*தோமா கிறித்தவர் என்று அழைக்கப்படும் பிரிவினர் நடுவே பழங்காலம் தொட்டே நிலவுகின்ற வாய்மொழி மரபும் இதற்கு ஆதாரமாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_சாந்தோம்_பேராலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது