காட்டுக் கொடித்தோடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
+ குரங்குப்பழம், சிறுபூனைக்காலி
வரிசை 17:
}}
 
'''காட்டுக் கொடித்தோடை''' (''Passiflora foetida''; ''wild maracuja'', ''bush passion fruit'',<ref>[http://globalnation.inquirer.net/cebudailynews/opinion/view/20060819-16114/Alegre%92s_exotic_culinary_discoveries Alegre’s exotic culinary discoveries By Aissa dela Cruz]</ref> ''wild water lemon'',<ref name="GRIN">{{cite web |url=http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?26968 |title=''Passiflora foetida'' L. |work=Germplasm Resources Information Network |publisher=United States Department of Agriculture |date=2007-07-25 |accessdate=2010-01-06}}</ref>) (''துரைப்புடலை'' அல்லது, ''மொசுக்கட்டான்'', ''குரங்குப்பழம்'', ''சிறுபூனைக்காலி'') எனப்படுவது தென்மேற்கு ஐக்கிய அமெரிக்க (தென் [[டெக்சஸ்|தெக்குசாசு]], [[அரிசோனா]]), [[மெக்சிக்கோ]], [[கரிபியன்]], [[நடு அமெரிக்கா]], [[தென் அமெரிக்கா]] ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்ட கொடித்தோடையினத் தாவரமாகும். இது உலகில் பல [[வெப்ப வலயம்|வெப்பமண்டலப்]] பகுதிகளுக்கு [[அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள்|அறிமுகப்படுத்தப்பட்டது]].<ref name="GRIN" /> அவற்றில் [[தென்கிழக்காசியா]], [[ஹவாய்]] ஆகிய பகுதிகளும் அடங்கும்.<ref>{{Cite web |url=http://www.foodstandards.gov.au/consumerinformation/nuttab2006/onlineversionintroduction/onlineversion.cfm?&action=getFood&foodID=15A10344 |title=Food Standards: ''Passiflora foetida'' |access-date=2015-12-13 |archive-date=2011-03-30 |archive-url=https://web.archive.org/web/20110330124352/http://www.foodstandards.gov.au/consumerinformation/nuttab2006/onlineversionintroduction/onlineversion.cfm?&action=getFood&foodID=15A10344 |dead-url=dead }}</ref> படரும் கொடி போன்ற இனத்தாவரமான இதனது [[பழம்]] உண்ணத்தக்கது.<ref name="ISSG">{{cite web |url=http://www.invasivespecies.net/database/species/ecology.asp?si=341&fr=1&sts=&lang=EN |title=Passiflora foetida (vine, climber) |work=Global Invasive Species Database |publisher=Invasive Species Specialist Group |date=2006-03-23 |accessdate=2010-01-07}}</ref>
 
இலங்கையில் இதனை தண்ணீர் சோற்றுப்பழம் என அழைப்பார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/காட்டுக்_கொடித்தோடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது