நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Space
சிNo edit summary
வரிசை 6:
நன்னூல், 13-ஆம் நூற்றாண்டில் [[பவணந்தி முனிவர்|பவணந்தி முனிவரால்]] எழுதப்பட்ட [[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கண]] நூலாகும். [[தமிழ்மொழி]] இலக்கண நூல்களுள் தற்போது இருப்பனவற்றில் மிகப்பழமையானதான [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தின்]] சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்குக் கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும் ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும் எளிமைப்படுத்தியும் நன்னூலில் எழுதப்பட்டது. தற்காலம்வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது.
 
== நூலின் பகுதிகள் ==
நன்னூல் இரு அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்]]தினை ஒட்டி எழுதப்பட்ட இந்நூலிலும் 5 அதிகாரங்கள் இருந்தன என்றும் பல காரணங்களுக்காக 3 அதிகாரங்கள் தொலைந்து போயிருக்கக்கூடும் எனவும் சான்றோர் கூறுவர்.
இவை:
வரிசை 13:
# சொல்லதிகாரம்
 
== பாயிரம் ==
சிறப்புப்பாயிரம், பொதுப்பாயிரம் என இரு வகையாகவும் நூலின் முகவுரையாகவும் அமைந்துள்ளது சிறப்பு. நன்னூல் நூலுக்கு இலக்கணம் சொல்லத் தொடங்குகிறது. நூலுக்குப் [[பாயிரம்]] வேண்டும். நூலுக்குரிய இலக்கணங்கள் எவை, அதனை யார் செய்ய வேண்டும். நூலைச் சொல்லும் [[ஆசிரியர் (இலக்கணம்)|ஆசிரியர்]], [[மாணாக்கர் (இலக்கணம்)|மாணாக்கர்]] ஆகியோரது தன்மை முதலானவை இதில் கூறப்படுகின்றன. தொல்காப்பியம் மரபியல் இறுதியில் இவை உள்ளன.<ref>நூல் 3-639 முதல் 643</ref><ref>நூலின் உரை 3-644 முதல் 655</ref><ref>உத்தி 656</ref><ref>இவை பிற்காலச் சேர்க்கை என்னும் கருத்து உண்டு.</ref>
;எழுத்து
வரிசை 25:
* தொல்காப்பியம் கூறியுள்ள பொருள் இலக்கணம் இதில் கூறப்படவில்லை.<ref>[[இறையனார் களவியல்]], [[புறப்பொருள் வெண்பாமாலை]], [[நம்பி அகப்பொருள்|நம்பியகப்பொருள்]] முதலான பொருள்-துறை நூல்கள் செல்வாக்குப் பெற்றிருந்த காலம் அது</ref>
 
=== பொதுப்பாயிரத்தின் உறுப்புகள் ===
# [[நூலினது வரலாறு]] (வகைகள் மற்றும் தன்மைகள்)
# [[ஆசிரியனது வரலாறு]] (வகைகள் மற்றும் தன்மைகள்)
வரிசை 32:
# [[பாடங்கேட்டலின் வரலாறு|பாடங் கேட்டலின் வரலாறு]] (வகைகள் மற்றும் தன்மைகள்)
 
== எழுத்ததிகாரம் ==
இவ்வதிகாரம் பின்வரும் 5 பகுதிகளாக உள்ளது:
# [[எழுத்தியல் (நன்னூல்)|எழுத்தியல்]]
வரிசை 40:
# உருபு புணரியல்
 
== சொல்லதிகாரம் ==
இவ்வதிகாரம் பின்வரும் 5 பகுதிகளாக உள்ளது:
# பெயரியல்
வரிசை 47:
# இடையியல்
# உரியியல்
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.itcusa.org/projectmadurai/utf8/mp152.html மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள நன்னூல் தொகுப்பு] {{Webarchive|url=https://web.archive.org/web/20110204213212/http://www.itcusa.org/projectmadurai/utf8/mp152.html |date=2011-02-04 }}
* [http://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D நன்னூல் (மூலம்)]
 
==அடிக்குறிப்புகள்==
{{Reflist}}
 
{{நன்னூல்}}
"https://ta.wikipedia.org/wiki/நன்னூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது