"2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
}}
 
'''2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்''' ('''Tokyo 2020 Paralympic Games'''), [[மெய்வல்லுநர்]]களுக்கான [[பல்துறை விளையாட்டுப் போட்டிகள்]] பன்னாட்டு இணை ஒலிம்பிக் குழுவினரால் நடத்தப்படுகிறது. இப்போட்டிகள் [[ஜப்பான்]] நாட்டின் [[டோக்கியோ]] நகரத்தில் 24 ஆகஸ்டு 2021 முதல் 5 செப்டம்பர் 2021 முடியவரை நடைபெறுகிறது.<ref>{{cite news| url= https://www.bbc.co.uk/sport/olympics/52091224| title=Tokyo Olympics and Paralympics: New dates confirmed for 2021| work=[[BBC Sport]]| date=30 March 2020| access-date=30 March 2020}}</ref>இந்த [[இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] ஏற்கனவே டோக்கியோவில் நடைபெற்ற [[2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைத்]] தொடர்ந்து நடைபெறுவதாகும்.
 
==விளையாட்டுகள்==
 
=== போட்டிகள்===
163 நாடுகளின் 4,535 [[மாற்றுத்திறன்]] படைத்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும், 2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் போட்டியில் 24 வகையான விளையாட்டுகளில் 539 வகையான [[இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] நடத்தப்படுகிறது. தற்போது [[இறகுப்பந்தாட்டம்]] மற்றும் [[டைக்குவாண்டோ]] போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் [[பாய்மரப் படகோட்டம்]] மற்றும் கால்பந்தாட்ட்ப்கால்பந்தாட்டப் போட்டிகள் நீக்கப்பட்டுள்ளதுநீக்கப்பட்டுள்ளன.<ref name="ipc-2020sports">{{cite web|url=http://www.paralympic.org/news/ipc-announces-final-tokyo-2020-paralympic-sports-programme|title=IPC announces final Tokyo 2020 Paralympic sports program|website=paralympic.org|date=31 January 2015|access-date=3 February 2015}}</ref> <ref>{{Cite news|url=https://www.insidethegames.biz/articles/1066708/new-medal-event-added-to-road-cycling-schedule-for-tokyo-2020-paralympic-games|title=New medal event added to road cycling schedule for Tokyo 2020 Paralympic Games|last=Diamond|first=James|date=26 June 2018|website=insidethegames.biz|access-date=19 October 2018}}</ref><ref>{{Cite news|url=https://www.insidethegames.biz/articles/1054977/paralympic-medal-programme-for-tokyo-2020-announced-with-athletics-and-swimming-events-reduced|title=Paralympic medal programme for Tokyo 2020 announced with athletics and swimming events reduced|last=Etchells|first=Daniel|date=4 September 2017|website=insidethegames.biz|access-date=19 October 2018}}</ref>
 
===இந்திய வீரர்கள்===
இந்த [[இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்| இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] [[இந்தியா]]வின் சார்பில் [[மாரியப்பன் தங்கவேலு]], [[தேவேந்திர ஜஜாரியா]] உள்ளிட்ட 54 [[மெய்வல்லுநர்|மாற்றுத் திறன் படைத்த விளையாட்டு வீரர்கள்]] [[தடகளம்]], [[வில்வித்தை]], [[இறகுப்பந்தாட்டம்]], [[மேசைப்பந்தாட்டம்]], [[குறி பார்த்துச் சுடுதல்]], [[டைக்குவாண்டோ]], நீச்சல், பளு தூக்குதல் மற்றும் படகுப்போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்.<ref>[https://scroll.in/field/1003346/tokyo-2020-paralympics-complete-list-of-athletes-in-indias-record-contingent-and-their-events Tokyo 2020 Paralympics: Complete list of athletes in India’s record contingent and their events]</ref>
 
== பதக்கப்பட்டியல்==
32,052

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3254935" இருந்து மீள்விக்கப்பட்டது