றோட் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி →‎top: இணைப்புகள் திருத்தம்
வரிசை 52:
Website = www.ri.gov|
}}
'''ரோட் தீவு''' (''State of Rhode Island and Providence Plantations''<ref name="constitution">{{cite web|url = http://www.rilin.state.ri.us/RiConstitution/ConstFull.html|title = Constitution of the State of Rhode Island and Providence Plantations|accessdate = செப்டம்பர் 9, 2007|publisher = State of Rhode Island General Assembly|archive-date = 2008-09-19|archive-url = https://web.archive.org/web/20080919035215/http://www.rilin.state.ri.us/RiConstitution/ConstFull.html|dead-url = dead}}</ref>, பொதுவாக ''Rhode Island'' ({{IPA-en|ˌroʊd ˈaɪlɨnd||en-us-Rhode Island.ogg}}), என்பது [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] மாநிலங்களில் ஒன்று. [[நியூ இங்கிலாந்து|புதிய இங்கிலாந்து]] பிரதேசத்தில் அமைந்துள்ள இம்மாநிலம் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் [[பரப்பளவு]] அடிப்படையில் மிகச் சிறியது ஆகும். [[ஐக்கிய அமெரிக்கா]]வின் வடகிழக்கு பகுதியில் இது அமைந்துள்ளது. ரோட் தீவின் எல்லைகளாக மேற்கே [[கனெடிகட்]] மாநிலமும், வடக்கு மற்றும் கிழக்கே [[மாசசூசெட்ஸ்]] மாநிலமும் அமைந்துள்ளன. [[நியூயார்க்]]கின் [[லோங்நீள் தீவு|லோங் தீவுடன்]]டன் தென்மேற்கே நீராலும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் [[புரொவிடன்ஸ்]].
ரோட் தீவு [[பிரித்தானியா|பிரித்தானிய]] ஆட்சியில் இருந்து விடுதலையை அறிவித்த முதல் பதின்மூன்று நாடுகளில் ஒன்றும், அவற்றுள் கடைசியாக ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட மாநிலமும் ஆகும்<ref>Jensen, ''Founding'', 679; Friedenwald, ''Interpretation'', 92–93. retrieved on ஏப்ரல் 12, 2009.</ref><ref>[http://www.usconstitution.net/rat_ri.html US constitution Ratification: RI] retrieved on ஏப்ரல் 12, 2009.</ref>. ஐக்கிய அமெரிக்காவின் 13 ஆவது மாநிலமாக 1790 இல் இணைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/றோட்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது