மு. அ. முத்தையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 19:
| party = [[நீதிக் கட்சி]],<br /> [[இந்திய தேசிய காங்கிரசு]]
}}
'''மு. அ. முத்தையா செட்டியார்''' (''M. A. Muthiah Chettiar'', [[5 ஆகத்து]] [[1905]] - [[12 மே]] [[1984]]) ஒரு தமிழக [[அரசியல்வாதி]], சமூக சேவகர், [[சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்) பட்டியல்|சென்னை மேயர்]], சென்னை மாநிலத்தின் [[சட்டமன்ற உறுப்பினர்]] மற்றும் சட்டமேலவை உறுப்பினர் ஆவார்.<ref name=mayor>[http://www.hindu.com/2005/08/06/stories/2005080615440300.htm Tamil scholar honoured] {{Webarchive|url=https://web.archive.org/web/20070203104408/http://www.hindu.com/2005/08/06/stories/2005080615440300.htm |date=2007-02-03 }}. ''[[தி இந்து]]'' (6 ஆகத்து 2005)</ref><ref name=mayor2>[http://www.hindu.com/2006/08/06/stories/2006080610330300.htm Awards presentation ceremony marks 102nd birth anniversary of Muthiah Chettiar] {{Webarchive|url=https://web.archive.org/web/20071127104059/http://www.hindu.com/2006/08/06/stories/2006080610330300.htm |date=2007-11-27 }}. ''[[தி இந்து]]'' (6 ஆகத்து 2006)</ref> இவர் சென்னை மாநிலத்தின் இரண்டாவது சட்டமன்றத்திற்கு [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957|1957]] ல் நடைபெற்ற தேர்தலில் [[காரைக்குடி (சட்டமன்றத் தொகுதி)|காரைக்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து]] [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
== இளமைக் காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/மு._அ._முத்தையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது