"தி. இரா. சுந்தரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

111 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(உரை திருத்தம்)
சிNo edit summary
| parents =
}}
'''திருச்செங்கோடு இராமலிங்கம் சுந்தரம் முதலியார்''', பரவலாக '''டி. ஆர். சுந்தரம்''' அல்லது '''டி.ஆர்.எஸ்''' (சூலை 16, 1907 - ஆகத்து 30, 1963) என்பவர் இந்திய திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக அனைத்து வசதிகளையும் கூடிய [[சேலம்|சேலத்தை]] மையமாகக் கொண்ட [[மாடர்ன் தியேட்டர்ஸ்]] என்ற மிகப்பெரிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி பல்வேறு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களை குறுகிய காலத்தில் தயாரித்து அதில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி தென்னிந்திய சினிமாத் துறையின் அஸ்திவாரமாகமுன்னோடியாகத் திகழ்ந்தவர். தென்னிந்தியாவின் முதல் வண்ணப்படம், இரட்டைவேட படம், பெரிய பொருட் செலவில் எடுத்த படம் என பல எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளார்.<ref>[https://www.indiaglitz.com/throwback-thursday-modern-theatres-tr-sundaram-special-article-tamil-news-201827 THROWBACK THURSDAY - T.R, SUNDARAM - FIRST INNOVATIVE PRODUCER OF SOUTH CINEMA]</ref><ref>{{cite book |url=https://archive.org/details/tr-sundaram-mudaliar-salem-modern-theatred/page/70/mode/1up?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D |title= முதலாளி | author=[[தினமலர்]] |page=3 - 70 |language=தமிழ் }}</ref>
 
==இளமை வாழ்க்கை==
அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் [[திருச்செங்கோடு]] என்னும் ஊரில் [[செங்குந்தர்|செங்குந்த]] [[கைக்கோளர்]]<ref>[https://books.google.co.in/books?id=orI_AAAAIAAJ&q=%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwihnpak6sruAhVl7HMBHR0NBV8Q6AEwAXoECAMQAg Kavitai añcali]</ref> மரபில் வசதி வாய்ந்த துணி வணிகர் வி. வி. சி. இராமலிங்க முதலியார், கணபதி அம்மாள் இணையருக்கு ஐந்தாவது மகனாக 1907 சூலை 16 ஆம் நாள் பிறந்தார். இவரின் அண்ணன் கந்தப்ப முதலியார் திருச்செங்கோடு முதல் நகர்மன்ற தலைவர். மற்றொரு அண்ணன் வையாபுரி முதலியார். மற்றொரு அண்ணன் [[வி. வி. சி. ஆர். முருகேச முதலியார்]] பல கல்வி நிறுவனங்கள் மற்றும் கோவில்களைப் புனரமைத்தவர்.<ref>{{cite news |url=https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14421&Print=1 |title= முதலாளி | publisher= [[தினமலர்]] |date=2013 |language=தமிழ் }}</ref>
 
இவர் தொடக்கக் கல்வியை சேலத்தில் கற்ற பின்பு சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து, "பி.ஏ" மற்றும் "பி.எஸ்.சி" பட்டங்கள் பெற்றார். அதன் பிறகு இங்கிலாந்து சென்று லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் துணித் தொழிலில் உயர் கல்வி பயின்றார். லண்டனில் கிளாடிஸ் என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இவரை மணந்து கொள்ள இவர் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பைக் காட்டிய போது இவர் அண்ணன் வி.வி.சி.ஆர். முருகேச முதலியார் குடும்பத்தினரை சமாதானம் செய்து திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு ராமசுந்தரம், கந்தசுந்தரம் என இரண்டு மகன்கள்.<ref>[http://www.tamilonline.com/mobile/article.aspx?aid=12905 மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம்]</ref>
1,20,636

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3256094" இருந்து மீள்விக்கப்பட்டது