ராபர்ட் டவுனி ஜூனியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
type
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 17:
இவர் தனது ஐந்து வயதில் ராபர்ட் டவுனி சீனியர் இயக்கிய 'பவுண்ட்' (1970) என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து வெயிட் சயின்ஸ் (1985), லேஸ் தன் ஸிரோ (1987), போன்ற பல திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 1992 ஆம் ஆண்டில் பிரபல நகைச்சுவையாளர் [[சார்லி சாப்ளின்]] வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'சாப்ளின்'<ref>{{cite news |url=https://query.nytimes.com/gst/fullpage.html?res=9F0CE3D91E3EF932A25757C0A965958260 |title=FILM; Once Again The Clowning Gets Physical |work=The New York Times |last=Hornaday|first=Anne |access-date=August 1, 2008 |date=April 11, 1993}}</ref> என்ற திரைப்படத்தில் நடித்தார். இதற்காக [[சிறந்த நடிகருக்கான அகாதமி விருது|சிறந்த நடிகருக்கான அகாடமி விருதுக்கு]] பரிந்துரைக்கப்பட்டார் மற்றும் பாஃப்டா விருதை வென்றார்.
 
[[போதைப்பொருள்]] குற்றச்சாட்டுக்கள் தொடர்பான கோர்கொரான் பொருள் துஷ்பிரயோகம் சிகிச்சையை தொடர்ந்து,<ref>{{cite news |url=https://www.nytimes.com/2008/04/20/movies/20carr.html?_r=1&ref=movies&pagewanted=all&oref=slogin |title=Been Up, Been Down. Now? Super. |work=The New York Times |last=Carr |first=David |access-date=May 1, 2008 |date=April 20, 2008 |archive-url=https://web.archive.org/web/20130525000357/http://www.nytimes.com/2008/04/20/movies/20carr.html?_r=1&ref=movies&pagewanted=all&oref=slogin |archive-date=May 25, 2013 |url-status=live }}</ref><ref>{{cite news |url=http://www.time.com/time/arts/article/0,8599,1731600-2,00.html |title=Robert Downey Jr.: Back from the Brink |work=Time |last=Winters Keegan |first=Rebecca |access-date=May 1, 2008 |date=April 16, 2008 |archive-url=https://web.archive.org/web/20120118135333/http://www.time.com/time/arts/article/0,8599,1731600-2,00.html |archive-date=January 18, 2012 |url-status=live |archivedate=ஜனவரி 18, 2012 |archiveurl=https://web.archive.org/web/20120118135333/http://www.time.com/time/arts/article/0,8599,1731600-2,00.html |deadurl=dead }}</ref> 'ஆலி மெக்பீலில்' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார், இதற்காக இவர் [[கோல்டன் குளோப் விருது|கோல்டன் குளோப் விரு]]தை வென்றார்; இருப்பினும் இரண்டு போதைப்பொருள் குற்றச்சாட்டுகளை அடுத்து, 2000 இன் பிற்பகுதியில் மற்றும் 2001 இன் ஆரம்பத்தில் இருந்து இவர் நீக்கப்பட்டார் மற்றும் அவரது கதாபாத்திரம் நிறுத்தப்பட்டது. அவர் நீதிமன்றம் உத்தரவிட்ட மருந்து சிகிச்சை திட்டத்தில் சிறிது காலம் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் 2005 ஆம் ஆண்டு நகைச்சுவைத்திரைப்படமான 'கிஸ் கிஸ் பேங் பேங்' (2005), திரில்லர் படமான 'சோடியாக்'<ref>{{cite web|first=Paul|last=Harris|title=So Who Was the Zodiac Killer?|url=https://www.theguardian.com/film/2007/apr/15/usa.world|work=The Guardian|access-date=September 2, 2014|date=April 14, 2007|archive-url=https://web.archive.org/web/20170710095041/https://www.theguardian.com/film/2007/apr/15/usa.world|archive-date=July 10, 2017|url-status=live}}</ref> (2007) மற்றும் அதிரடி நகைச்சுவை படமான [[டிராபிக் தண்டர்]] (2008) ஆகியவற்றில் நடித்தார். 2008 ஆம் ஆண்டு முதல் [[மார்வெல் ஸ்டுடியோ]] தயாரித்த [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]]த் திரைப்படங்களான [[அயன் மேன் 1]],<ref>{{cite news|last=Stiller|first=Ben|title=The 2008 Time 100, entry No. 60, 'Robert Downey Jr.'|work=Time|date=May 11, 2008|url=http://www.time.com/time/specials/2007/article/0,28804,1733748_1733752_1734629,00.html|access-date=April 17, 2009|author-link=Ben Stiller|archive-url=https://web.archive.org/web/20090414111704/http://www.time.com/time/specials/2007/article/0,28804,1733748_1733752_1734629,00.html|archive-date=April 14, 2009|url-status=live|archivedate=அக்டோபர் 19, 2018|archiveurl=https://www.webcitation.org/73IIuG1tT?url=http://content.time.com/time/specials/2007/article/0,28804,1733748_1733752_1734629,00.html|deadurl=dead}}</ref> [[அயன் மேன் 2]] (2009), [[தி அவேஞ்சர்ஸ்]] (2012),<ref>{{cite web |title=Marvel's The Avengers (2012) |url=https://www.rottentomatoes.com/m/marvels_the_avengers/ |website=Rotten Tomatoes |access-date=August 28, 2012 |archive-url=https://web.archive.org/web/20120826153317/http://www.rottentomatoes.com/m/marvels_the_avengers/ |archive-date=August 26, 2012 |url-status=live }}</ref><ref>{{cite news|url=https://www.hollywoodreporter.com/news/box-office-milestone-avengers-number-three-332331|title=Box Office Milestone: 'The Avengers' Becomes No. 3 Pic of All Time With $1.331 Billion|work=The Hollywood Reporter|first=Pamela|last=McClintock|date=June 2, 2012|access-date=August 28, 2012|archive-url=https://web.archive.org/web/20120815033436/http://www.hollywoodreporter.com/news/box-office-milestone-avengers-number-three-332331|archive-date=August 15, 2012|url-status=live}}</ref> [[அயன் மேன் 3]] (2013),<ref>{{cite web|url=http://splashpage.mtv.com/2010/10/20/iron-man-3-villains/|title=''Iron Man 3'' Has A Release Date, But What About A Villain?|date=October 20, 2010|access-date=December 24, 2010|archive-url=https://web.archive.org/web/20111105050349/http://splashpage.mtv.com/2010/10/20/iron-man-3-villains/|archive-date=November 5, 2011|url-status=live}}</ref> [[அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன்]] (2015), [[கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்]] (2016), [[இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்]] (2017), [[அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்]] (2018) மற்றும் [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]] (2019)<ref>{{cite web|url=https://www.hollywoodreporter.com/heat-vision/robert-downey-jr-joins-spider-885829 |title=Robert Downey Jr. Joins 'Spider-Man: Homecoming' |last=Kit |first=Borys |work=The Hollywood Reporter|date=April 21, 2016 |access-date=April 26, 2016 |archive-url=https://web.archive.org/web/20160421180921/http://www.hollywoodreporter.com/heat-vision/robert-downey-jr-joins-spider-885829 |archive-date=April 21, 2016 |url-status=live }}</ref> போன்ற திரைப்படங்களில் டோனி ஸ்டார்க் / [[அயன் மேன்]]<ref>{{cite news |url=http://www.marvel.com/news/moviestories.666 |title=Robert Downey Jr. is Iron Man |publisher=Marvel News |date=September 29, 2006 |access-date=September 29, 2006 |url-status=dead |archive-url=https://archive.today/20120525093422/http://www.marvel.com/news/moviestories.666 |archive-date=May 25, 2012 }}</ref><ref>{{cite web |url=http://www.list.co.uk/article/8139-robert-downey-jrs-heroic-comeback/ |title=Robert Downey Jr.'s heroic comeback |access-date=May 2, 2008 |last=O'Loughlin |first=Lucy |date=May 2, 2008 |work=The List|archive-url=https://web.archive.org/web/20080505064610/http://www.list.co.uk/article/8139-robert-downey-jrs-heroic-comeback/ |archive-date=May 5, 2008 |url-status=live }}</ref> என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.<ref>{{cite web|url=https://www.hollywoodreporter.com/heat-vision/robert-downey-jr-joins-spider-885829 |title=Robert Downey Jr. Joins 'Spider-Man: Homecoming' |last=Kit |first=Borys |work=The Hollywood Reporter |date=April 21, 2016 |access-date=April 21, 2016 |archive-url=https://web.archive.org/web/20160421180921/http://www.hollywoodreporter.com/heat-vision/robert-downey-jr-joins-spider-885829 |archive-date=April 21, 2016 |url-status=live }}</ref>
 
==ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்==
"https://ta.wikipedia.org/wiki/ராபர்ட்_டவுனி_ஜூனியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது