லிமாசோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 37:
இரண்டு பண்டைய நகரங்கள், அமாத்துசு,கூரியன் இடையே கட்டப்பட்டுள்ளது; [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்திய]] ஆட்சியில் இது நியாபோலிசு (புது நகரம்) என்று அழைக்கப்பட்டது. லிமாசோல் கோட்டை மற்றும் பழைய நகரத்தைச் சுற்றிலும் லிமாசோலின் வரலாற்று மையம் உள்ளது. இன்று நகரம் [[நடுநிலக் கடல்|நடுநிலக் கடலோரத்தில்]] பரவியுள்ளது. இந்த நகரத்தின் மேற்கில் [[பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள்|பிரித்தானிய கடல்கடந்த ஆட்புலமான]] [[அக்ரோத்திரியும் டெகேலியாவும்|அக்ரோத்திரி]] அமைந்துள்ளது.
 
மெர்சரின் வாழ்நிலைத் தர கருத்துக் கணிப்பில் உலகளவில் [[பிராத்திஸ்லாவா]]விற்கும் [[தாலின்|தாலினுக்கும்]] இடையே 87வது இடத்தில் உள்ளது.<ref>{{citation|title=2012 Quality Of Living Worldwide City Rankings –Survey|url=http://www.internationalhradviser.co.uk/storage/downloads/2012%20Quality%20Of%20Living%20Worldwide%20City%20Rankings%20Survey.pdf|magazine=International HR Adviser|issue=52 (Winter 2012)|pages=33–36|accessdate=2016-03-30|archive-date=2013-12-03|archive-url=https://web.archive.org/web/20131203054458/http://www.internationalhradviser.co.uk/storage/downloads/2012%20Quality%20Of%20Living%20Worldwide%20City%20Rankings%20Survey.pdf|url-status=dead}}</ref>
==ஒளிப்படத் தொகுப்பு==
<br/>
"https://ta.wikipedia.org/wiki/லிமாசோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது