லோக் ஜனசக்தி கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 12:
|split = [[ஜனதா தளம்]]
|headquarters =இந்திகாப் சுபானி, 12, ஜன்பாத், [[புது தில்லி]], [[இந்தியா]]
|eci = மாநிலக் கட்சி<ref>{{cite web|title=List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013|url=http://eci.nic.in/eci_main/ElectoralLaws/OrdersNotifications/ElecSym19012013_eng.pdf|publisher=Election Commission of India|accessdate=9 May 2013|location=India|year=2013|archive-date=24 அக்டோபர் 2013|archive-url=https://web.archive.org/web/20131024171915/http://eci.nic.in/eci_main/ElectoralLaws/OrdersNotifications/ElecSym19012013_eng.pdf|dead-url=dead}}</ref>
|alliance = [[தேசிய ஜனநாயக கூட்டணி]] {{small|(2000—2003, 2014—முதல்)}}
|loksabha_seats = 6
வரிசை 42:
2005 ஆம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரசும் இராச்டிரிய சனதா தளமும் உள்ள கூட்டணியில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள்.<ref name=Judgment-rameshwarprasad />
 
அத்தேர்தலில் எக்கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை, இக்கட்சி எந்த கூட்டணியும் ஆட்சியமைக்க ஆதரவு தர மறுத்து விட்டது. அதனால் இக்கட்சியின் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய சனதாதளத்திற்கு கட்சி மாறி தேசிய சனநாயக கூட்டணி ஆட்சியமைக்க உதவப் போவதாக வதந்தி உலவியது. இந்த பல்வேறு குழப்பங்களால் பீகாரில் குடியரசு தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டது. சில மாதங்கள் கழித்து சட்டமன்றம் கலைக்கப்பட்டு 2005 அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் தேசிய சனநாயக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று நிதிசு குமார் தலைமையில் ஆட்சியமைத்தது. அக்டோபரில் நடந்த தேர்தலில் இக்கட்சி 10 தொகுதிகளிலேயே வெல்ல முடிந்தது. <ref name=Judgment-rameshwarprasad>{{cite web|title=Rameshwar Prasad & Ors Versus Union of India & Anr|url=http://indiankanoon.org/doc/511209/|publisher=Supreme Court of India|accessdate=24 January 2006}}</ref><ref name=Judgment-rameshwarprasad /><ref name=HINDU2005>{{cite news|title=Bihar comes under President's rule|url=http://www.hindu.com/2005/03/08/stories/2005030807560100.htm|accessdate=28 February 2014|newspaper=The Hindu|date=7 March 2005|archivedate=4 செப்டம்பர் 2005|archiveurl=https://web.archive.org/web/20050904164313/http://www.hindu.com/2005/03/08/stories/2005030807560100.htm|deadurl=dead}}</ref><ref name=HINDU2005 /><ref>{{cite news|title=Governor recommends President's rule in Bihar|url=http://www.rediff.com/election/2005/mar/06bihar.htm|accessdate=28 February 2014|newspaper=Rediff|date=6 March 2005}}</ref>
 
இராச்டிரிய சனதா தளத்துடனும் சமாச்வாடி கட்சியுடனும் இணைந்து நான்காவது அணி அமைத்து 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை சந்தித்தில் இராச்டிரிய சனதா தளம் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இக்கட்சி ஓர் தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தேர்தலுக்குப் பின் லாலு பிரசாத் யாதவ் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை விட்டு வந்தது தவறென்று கூறி புதிதாக மன் மோகன் சிங் தலைமையில் அமையவிருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தார்.
 
முன்னாள் இந்திய முதன்மை அமைச்சர் [[வி. பி. சிங்]] உருவாக்கிய சன மோர்ச்சாவை, வி. பி. சிங்கின் மகனும் அதன் தலைவருமான அசய பிரதாப் சிங் லோக் சனசக்தியுடன் 2009 மார்ச்சில் இணைத்தார். உடனடியாக அசய பிரதாபுக்கு கட்சியில் உயர் பொறுப்பு வழங்கப்பட்டது. <ref name=LJPJMmerger>{{cite news|last=Parsai|first=Gargi|title=Jan Morcha merges with LJP|url=http://www.hindu.com/2009/03/07/stories/2009030760711200.htm|accessdate=28 February 2014|newspaper=The Hindu|date=7 March 2009|archivedate=10 மார்ச் 2009|archiveurl=https://web.archive.org/web/20090310000827/http://www.hindu.com/2009/03/07/stories/2009030760711200.htm|deadurl=dead}}</ref>
 
தங்கள் மாநில கட்சிப்பிரிவை இராம் விலாசு பாசுவான் கவனிப்பதில்லை எனக்கூறி 2009 மக்களவை தேர்தலுக்கு முன்பு சார்கண்ட் மாநில லோக் சனசக்தியினர் காங்கிரசில் இணைந்தனர். பின்பு இராம் விலாசு பாசுவான் சார்கண்ட் கட்சிப்பிரிவை கலைத்தார்.<ref>{{cite news|title=LJP's Jharkhand unit merges with Congress|url=http://www.hindu.com/2009/04/01/stories/2009040155171000.htm |accessdate=1 March 2014|newspaper=The Hindu|date=1 April 2009|archivedate=5 ஏப்ரல் 2009|archiveurl=https://web.archive.org/web/20090405184607/http://www.hindu.com/2009/04/01/stories/2009040155171000.htm|deadurl=dead}}</ref>
 
2010 பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இராச்டிரிய சனதா தளத்துடன் கூட்டணி அமைத்துப்போட்டியிட்டதில் 6.75% வாக்குகளை பெற்று மூன்று தொகுதிகளில் வென்றது. இது முந்தைய 2005 அக்டோபர் தேர்தலில் வென்றதை விட ஏழு தொகுதிகள் குறைவாகும்.
"https://ta.wikipedia.org/wiki/லோக்_ஜனசக்தி_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது