பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி →‎top: இணைப்புகள் திருத்தம்
வரிசை 28:
}}
 
'''பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்''' (''Princeton University'') [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[நியூ செர்சி|நியூ ஜெர்சி]] [[பிரின்ஸ்டன், நியூ ஜெர்சி|பிரின்ஸ்டனில்]] உள்ள ஒரு தனியார் ஆராய்ச்சி பல்கலைக்கழகம். [[அமெரிக்கப் புரட்சிப் போர்|அமெரிக்க புரட்சி]] முன் நிறுவப்பட்ட ஒன்பது குடியேற்ற கல்லூரிகள் ஒன்றாகும். [[ஐவி லீக்]] கல்வி நிறுவனங்களில் ஒன்றான இது முதலில் எலிசபெத், நியூ ஜெர்சியில் 1746 ல் நியூ ஜெர்சி கல்லூரி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது, பின்பு 1747ல் [[நுவார்க்|நூவார்க்]] நகருக்கு மாற்றப்பட்டது. பின்னர் 1757 இல் பிரின்ஸ்டன் நகருக்கு இடம்மாற்றப்பட்டு 1896 இல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரின்ஸ்டன்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது