நண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
புறவன்கூடு
வரிசை 60:
:*Pinnotheroidea
}}
'''[[புறவன்கூடு|நண்டு]]''' (''crab'') உலகின் எல்லா கடல்களிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் [[உயிரினம்|உயிரினமாகும்]]. [[நன்னீர்]] நிலைகளிலும் மற்றும் நிலத்திலும் காணப்படும் நண்டு இனங்களும் உண்டு. சில [[மில்லிமீற்றர்]] (mm) அகலமான நண்டுகள் முதல் கால் அகலம் நான்கு [[மீற்றர்]] (m) வரை வளரும் [[யப்பான்|யப்பானியச்]] (''Japanese'') சிலந்தி நண்டு வரை பல அளவுகளிலும் காணப்படுகிறது. அவற்றின் வாழிடங்களுக்கும் ஏற்றவாறு நண்டுகள், [[கடல்]] நண்டு, [[ஆற்றுக் கழிமுகம்|கழி]] நண்டு, [[ஆறு|ஆற்று]] நண்டு, [[குளம்|குள]] நண்டு, [[வயல்]] நண்டு என்று வெவ்வேறு பெயர்களாள் அழைக்கப்படுகின்றன. பொதுவாகத் தட்டையான [[புறவன்கூடு|ஓடும்]] ஐந்து சோடி கால்களும் கொண்டவை. இவற்றில் முதற்சோடிக் கால்கள் கவ்விகளாக மாற்றமடைந்துள்ளன. நண்டுகள் மேல் ஓட்டினை உடையன. ஆண்டுக்கொருமுறை மேலோடுகள் கழன்று புதுப்பித்துக் கொள்கின்றன. நண்டுகள் [[கூட்டுக்கண்|கூட்டுக்கண்கள்]] இரண்டைக் கொண்டவை. இவற்றில் சில வகைகள் மனிதர்களால் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.
 
பெண் நண்டுகள் ஆண் நண்டுகளிலும் பார்க்க அகலமான வயிற்றுப்பகுதியைக் கொண்டுள்ளன. வயிற்றின் கீழேயே அவை தம் [[முட்டை]]களைக் கொண்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/நண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது