வைசாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: kn, nl, nn, vi
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''வெசாக்''' மே மாத [[பௌர்ணமி]] (முழு நிலா) நாளன்று [[புத்தர்|புத்தரின்]] பிறப்பு, இறப்பு, விழிப்பு (நிர்வான) ஆக்கிவற்றை நினைவுறுத்தி [[இலங்கை]]யில் [[பெளத்தம்|பெளத்த]] [[சிங்களவர்|சிங்களவர்களால்]] சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள் தோரணங்கள் ஒளிக்கூடுகள் கட்டப்பட்டும் எங்கும் விழாக்கோலமாக இருக்கும்.
 
வெசாக் பண்டிகை நாள் உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் கொண்டாடப்படும் நாளாகும். இந்த நாள் மூன்று முக்கியத்துவங்களை கொண்ட நாளாக பௌத்தர்களால் கொண்டாடப்படுகின்றது.
 
* [[சித்தார்த்த கௌதமர்]] [[லும்பினி]] (இன்றைய [[நேபாள்]]) என்னுமிடத்தில் பிறந்த நாள்.
* [[புத்தகயா]] எனும் இடத்தில் தவம் புரிந்து [[புத்தர்]] நிலை அடைந்த நாள்.
 
* புத்தர் இறந்த நாள்.
 
இம் மூன்று நிகழ்வுகளும் மே மாத [[பூரணை]] நாட்களிலேயே நிகழ்ந்ததாகக் பௌத்தர்கள் நம்புகின்றனர். கொண்டாட்ட முறைகளில் நாடுகளிற் இடையே சில வேறுப்பாடுகள் இருப்பதாகவும் அறியமுடிகின்றது.
 
== இலங்கையில் வெசாக் நாள் ==
 
இது [[இலங்கை]] பௌத்தர்களினதும் பண்டிகை நாளாகும்.
 
== பௌத்த காலக் கணிப்பீட்டு முறை ==
 
புத்தர் பிறந்த நாள் எனக் கருதப்படும் கி.மு 563 இல் இருந்து [[பௌத்த]] காலக் கணிப்பீட்டு முறை ஒன்றும் நடைமுறையில் உள்ளது.
 
== வெளி இணைப்பு ==
 
* http://www.beliefnet.com/Faiths/Buddhism/2000/05/What-Is-Vesak.aspx
* http://www.vesakday.net/vesak51/main.php?lang=en
 
 
[[பகுப்பு:சிங்களவர்]]
"https://ta.wikipedia.org/wiki/வைசாகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது