வைசாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 11:
== இலங்கையில் வெசாக் நாள் ==
 
இது [[இலங்கை]] பௌத்தர்களினதும் பண்டிகை நாளாகும். '''வெசாக்''' மே மாத [[பௌர்ணமி]] (முழு நிலா) நாளன்று [[புத்தர்|புத்தரின்]] பிறப்பு, இறப்பு, விழிப்பு (நிர்வான) ஆகியவற்றை நினைவுறுத்தி [[இலங்கை]]யில் [[பெளத்தம்|பெளத்த]] [[சிங்களவர்|சிங்களவர்களால்]] சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள், தோரணங்கள், ஒளிக்கூடுகள் கட்டப்பட்டு எங்கும் விழாக்கோலமாக இருக்கும். இலங்கையில் தற்போது காணப்படும் இந்த வெசாக் கூடுகள், தோரணங்கள் அமைத்தல் போன்ற வெசாக் கொண்டாட்ட முறை சீனக் கலாச்சாரத்திலிருந்து தோன்றியதாக சிலர் கூறுகின்றனர்.
 
== வெசாக் கூடு ==
"https://ta.wikipedia.org/wiki/வைசாகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது