அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும...
(வேறுபாடு ஏதுமில்லை)

09:42, 10 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம்

அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 R.ஆவுடையப்பன் திமுக 45.66
2001 M.சக்திவேல் முருகன் அதிமுக 48.04
1996 R.ஆவுடையப்பன் திமுக 48.89
1991 R.முருகைய்யா பாண்டியன் அதிமுக 65.33
1989 K.ரவி அருணன் இ.தே.கா 34.17
1984 பாலசுப்பிரமணியன் அதிமுக 54.75
1980 ஈசுவரமூர்த்தி (எ) சொர்ணம் மார்க்சிய கம்யூனிச கட்சி 47.39
1977 ஈசுவரமூர்த்தி (எ) சொர்ணம் மார்க்சிய கம்யூனிச கட்சி 35.33