சேரன்மாதேவி சட்டமன்றத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: சேரன்மாதேவி, திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும். ==த...
(வேறுபாடு ஏதுமில்லை)

09:42, 10 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம்

சேரன்மாதேவி, திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 P.வேல்துரை இ.தே.கா 43.72
2001 P.H.பால் மனோஜ் பாண்டியன் அதிமுக 53.51
1996 P.வேல்துரை த.மா.கா 39.41
1991 R.புதுநைனார் ஆதித்தன் அதிமுக 65.44
1989 P.H.பாண்டியன் அதிமுக (ஜா) 27.06
1984 P.H.பாண்டியன் அதிமுக 67.45
1980 P.H.பாண்டியன் அதிமுக 57.62
1977 P.H.பாண்டியன் அதிமுக 35.34