திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் தொகுதி, திருநெல்வேலி ஆகும். ==...
(வேறுபாடு ஏதுமில்லை)

09:43, 10 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம்

திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் தொகுதி, திருநெல்வேலி ஆகும்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 N.மலை ராஜா திமுக 45.85
2001 நைனார் நாகேந்திரன் அதிமுக 40.93
1996 A.L.சுப்பிரமணியன் திமுக 52.48
1991 D.வேலய்யா அதிமுக 62.81
1989 A.L.சுப்பிரமணியன் திமுக 35.55
1984 S.நாராயணன் அதிமுக 59.57
1980 V.R.நெடுஞ்செழியன் அதிமுக 57.96
1977 G.R.எட்மண்ட் அதிமுக 38.50