தென்காசி (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும். ==தொகு...
(வேறுபாடு ஏதுமில்லை)

09:44, 10 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம்

தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 V.கருப்பசாமி பாண்டியன் திமுக 49.98
2001 K.அண்ணாமலை அதிமுக 51.41
1996 K.ரவி அருணன் த.மா.கா 52.82
1991 S.பீட்டர் அல்போன்ஸ் இ.தே.கா 62.10
1989 S.பீட்டர் அல்போன்ஸ் இ.தே.கா 36.29
1984 T.R.வெங்கடரமணன் இ.தே.கா 60.45
1980 A.K.சட்டநாத காராயலர் அதிமுக 49.88
1977 S.முத்துசாமி காராயலர் இ.தே.கா 41.36