திருவாடானை (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: திருவாடாணை, இராமநாதபுரம் மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும். ==தொ...
(வேறுபாடு ஏதுமில்லை)

09:48, 10 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம்

திருவாடாணை, இராமநாதபுரம் மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 K.R.இராமசாமி இ.தே.கா 46.94
2001 K.R.இராமசாமி த.மா.கா 39.12
1996 K.R.இராமசாமி த.மா.கா 61.77
1991 இராமசாமி அம்பலம் இ.தே.கா 62.92
1989 இராமசாமி அம்பலம் இ.தே.கா 35.56
1984 K.சொர்ணலிங்கம் இ.தே.கா 47.80
1980 S.அங்குச்சாமி அதிமுக 37.96
1977 கரு. இராம. கரிய மாணிக்கம் அம்பலம் இ.தே.கா 36.75