முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: முதுகுளத்தூர், இராமநாதபுரம் மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும். ... |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
09:49, 10 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம்
முதுகுளத்தூர், இராமநாதபுரம் மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2006 | K.முருகவேல் | திமுக | 49.71 |
2001 | K.பதினெட்டாம்படியான் | அதிமுக | 46.99 |
1996 | S.பாலகிருஷ்ணன் | த.மா.கா | 44.71 |
1991 | S.பாலகிருஷ்ணன் | இ.தே.கா | 41.74 |
1989 | S.காதர் பாட்சா (எ) வெள்ளைச்சாமி | திமுக | 33.14 |
1984 | K.முத்துவேல் | சுயேட்சை | 37.33 |
1980 | K.தனுஷ்கோடி தேவர் | சுயேட்சை | 51.43 |
1977 | S.பாலகிருஷ்ணன் | இ.தே.கா | 24.13 |