திருவில்லிபுத்தூர் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: விருதுநகர் மாவட்டத்தின் ஓர் தொகுதி, திருவில்லிபுத்தூர் ஆகு...
(வேறுபாடு ஏதுமில்லை)

09:59, 10 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம்

விருதுநகர் மாவட்டத்தின் ஓர் தொகுதி, திருவில்லிபுத்தூர் ஆகும்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 T.ராமசுவாமி இந்திய கம்யூனிச கட்சி 40.92
2001 R.T.இன்ப தமிழன் அதிமுக 43.88
1996 R.தாமரைக்கனி அதிமுக 38.50
1991 R.தாமரைக்கனி சுயேட்சை 34.28
1989 A.தங்கம் திமுக 38.65
1984 R.தாமரைக்கனி அதிமுக 53.35
1980 R.தாமரைக்கனி அதிமுக 52.36
1977 R.தாமரைக்கனி அதிமுக 31.91