ஸ்ரீரஞ்சனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 5:
 
இவர் நடித்த தமிழ்ப் படமான [[பராசக்தி (திரைப்படம்)|பராசக்தி]] (1952), இவருக்கு நற்பெயரை பெற்றுத் தந்தது.
அதே ஆண்டு அவர் எம்.ஜி.ஆருடன் குமாரி என்ற படத்தில் நடித்தார். ரத்தக்கண்ணீர் படத்தில் தொழுநோய் பிடித்த (1954) நாயகனாக நடித்த எம்.ஆர்.ராதாவுக்கு இணையாக நடித்தார். [[ராஜி என் கண்மணி]] (1954) படத்தில் ராஜி என்னும் பார்வையற்ற பூக்காரி பாத்திரைத்தை ஏற்று நடித்தார்.<ref>[{{Cite web |url=http://www.hindu.com/cp/2009/07/24/stories/2009072450411600.htm |title=Rajee En Kanmani 1954 review in the Hindu.] |access-date=2016-07-16 |archive-date=2011-04-29 |archive-url=https://web.archive.org/web/20110429013250/http://www.hindu.com/cp/2009/07/24/stories/2009072450411600.htm |dead-url=dead }}</ref> இந்தப்படம் [[சார்லி சாப்ளின்]] படமான [[சிட்டி லைட்சு]] (1931) படத்தின் தழுவல் ஆகும்.
 
1960 ஆம் ஆண்டு படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்றார். மீண்டும் வயதான தாயார், குணச்சித்திர வேடங்களில் நடித்தார். 1974 ஆம் ஆண்டு காலமானார்.
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீரஞ்சனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது