யூக்ளிடிய படிமுறைத்தீர்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பொது வழிமுறை: பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 7:
 
==செயல்முறை==
===கழித்தலைப்[[பரிமாற்றுப்பண்பைசெய்யாது|கழித்தலானது]] பயன்படுத்தல்===
[[File:Euclidean algorithm 1071 462.gif|upright|thumb|alt=Animation in which progressively smaller square tiles are added to cover a rectangle completely.|கழித்தல் முறையில் யூக்ளிடிய படிமுறைத்தீர்வு.]]
யூக்ளிடிய படிமுறைத்தீர்வின் எளிய முறையில் கழித்தல் பயன்படுத்தப்படுகிறது. மீபொவ காண வேண்டிய இரு நேர் முழுஎண்களை ஒரு சோடியாக எடுத்துக்கொண்டு அந்த இரண்டு எண்களில் பெரிய எண்ணிலிருந்து சிறிய எண் கழிக்கப்பட்டு, அதில் கிடைக்கும் வித்தியாசம் மற்றும் தரப்பட்டதில் சிறிய எண் ஆகிய இரண்டும் ஒரு சோடியாகக் கொள்ளப்படுகிறது. பின்னர் இந்த சோடியிலுள்ள பெரிய எண்ணிலிருந்து சிறியஎண் கழிக்கப்பட்டு முதலில் செய்தது போலவே அடுத்த சோடி அமைக்கப்படுகிறது. சோடியின் இரு எண்களும் சமமாக வரும் நிலைவரை இச் செயலானது தொடரப்படுகிறது. அவ்வாறு சம எண்கள் கிடைக்கும்பொழுது அந்தச் சமமான எண்தான் முதலில் எடுத்துக்கொள்ளப்பட்ட இரு எண்களின் மீபொவ ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/யூக்ளிடிய_படிமுறைத்தீர்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது