விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பயிற்சியாளர் சான்றிதழ்: பரிந்துரைப்படி மாற்றம்
→‎இறுதி இற்றை: புதிய பகுதி
 
வரிசை 114:
:: மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் என்பதால் participation என்பது சரியாக இருக்கும். அவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். பயிற்சியளித்தல் என்பது Resource Personக்கு கொடுக்ககூடிய சான்றிதழில் தானே வரும். --[[பயனர்:சத்திரத்தான்|சத்திரத்தான்]] ([[பயனர் பேச்சு:சத்திரத்தான்|பேச்சு]]) 07:50, 17 சூலை 2021 (UTC)
:::இது மாணவர்களுக்கல்ல. பயிற்சியாளர்களுக்குத் தான். குறிப்பாகப் பயிற்சி கொடுத்தவருள் ஒருவர் மாணவர் அவருக்கு இத்தகைய சான்றிதழ் தேவை உள்ளது. தொடர் உரையாடலைக் கவனித்தால் குழப்பம் நீங்கும். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 09:18, 17 சூலை 2021 (UTC)
 
== இறுதி இற்றை ==
 
109 மாணவர்கள் சான்றிதழ்களை அவரவர் கல்லூரி முகவரிக்கு அனுப்பிவிட்டோம். பயிற்சியாளர் சான்றிதழும் அனுப்பப்பட்டுவிட்டது. இரண்டாமாண்டு உள்ளகப்பயிற்சியும் சிறப்பாக நிறைவேறியுள்ளது. சக பயனர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் மிக்க நன்றி. கடந்த முறையைவிட இம்முறை அதிக மாணவர்கள் கலந்து கொண்டு ஒளிப்பதிவுகளுடன் நிகழ்ச்சி நடந்துள்ளது சிறப்பான முன்னேற்றமாக அமைந்துள்ளது. இந்த உள்ளகப் பயிற்சி குறித்து யாரேனும் கட்டுரை எழுதினால் பிற ஊடகங்களில் செய்தி வெளியிடலாம். பொதுவாக, பல கல்வி நிலையங்களில் விக்கி குறித்த பயிற்சிகள் கொண்டு சேர்ந்துள்ளதால் தொடர்பாடல் எளிதாக இருக்கும். இனி ஒவ்வொரு ஆண்டும் உள்ளகப் பயிற்சியை நடத்தப் பரிந்துரைக்கிறேன். பொது அறிவிப்பைக் கல்வி நிலையங்களுக்கு அனுப்பி ஆர்வமுள்ள மாணவர்களை இணைத்துக் கொள்ளலாம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 14:56, 27 ஆகத்து 2021 (UTC)
Return to the project page "தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021".