ரியோ கிராண்டே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 81:
'''ரியோ கிராண்டே''' (''Rio Grande'', [[எசுப்பானிய மொழி]]யில் ''பெரிய ஆறு'' என்று பொருள்) என்று [[ஐக்கிய அமெரிக்கா]]வில் அழைக்கப்படும் ஒரு [[ஆறு|ஆறாகும்]]. இதே ஆறு [[மெக்சிகோ]]வில் '''ரியோ ப்ராவோ டெல் நோர்ட்டே''' ([[எசுப்பானிய மொழி]]: ''வட வலிமையான ஆறு'') என்று அழைக்கப்படும். [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[டெக்சஸ்]] மாநிலத்துக்கும் [[மெக்சிகோ]]வின் [[சிவாவா]], [[கொவாவீலா]], மற்றும் [[தமாவுலிப்பாஸ்]] ஆகிய மாநிலங்களுக்கும் எல்லை ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் மூன்றாம் மிகப்பெரிய ஆற்றுத் தொகுதியும் ஆகும்.
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க ஆறுகள்]]
[[பகுப்பு:மெக்சிக்கோ]]
[[பகுப்பு:கொலராடோ மாநில ஆறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ரியோ_கிராண்டே" இலிருந்து மீள்விக்கப்பட்டது