முதலாம் விமலதர்மசூரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கன்னொருவப்போர்
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 45:
[[1594]]ஆம் ஆண்டு [[போர்த்துக்கேயர்]] பேரோ லோபேஸ் டிசூசா என்ற தளபதியின் கீழ் ஒரு படையைக் கண்டிக்கு அனுப்பி வைத்தார்கள். இப்படையுடன் தொன் பிலிப் என்கின்ற யமசிங்க பண்டாரவின் மனைவி குசமாசனதேவியையும் கூடவே அனுப்பினர். <ref>[{{Cite web |url=http://www.sundayobserver.lk/2011/08/14/spe07.asp |title=தந்துரேயின் வரலாற்றுப் போர் {{ஆ}} |access-date=2012-03-31 |archive-date=2011-08-20 |archive-url=https://web.archive.org/web/20110820072051/http://www.sundayobserver.lk/2011/08/14/spe07.asp |dead-url=dead }} தந்துரேயின் வரலாற்றுப் போர் {{ஆ}}]</ref> முதலாம் விமலதர்மசூரியன் இப்போரில் போர்த்துக்கேயரைத் தோற்கடித்தார்.<ref>[http://www.alibris.com/search/books/isbn/9786134434324 கண்டியின் 1-ம் விமலதர்மசூரியன் {{ஆ}}]</ref> தந்துரே எனும் இடத்தில் போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்பை முறியடித்ததால் இப்போர் தந்துரேப் போர் என அழைக்கப்படுகின்றது.<ref>[http://wmda.mobi/en/Vimaladharmasuriya_I_of_Kandy கண்டியின் 1ஆவது விமலதர்மசூரியன் {{ஆ}}]</ref> இதன்பின் குசமாசனதேவியை விமலதர்மசூரியன் மணம்செய்து தனது ஆட்சி உரிமையை மேலும் வலுப்படுத்திக்கொண்டார்.
 
===பலனப் போர்===
===கன்னொருவப்போர்===
[[1602]]ஆம் ஆண்டு [[போர்த்துக்கேயர்]] [[கண்டி இராச்சியம்|கண்டி இராச்சியத்தைக்]] கைப்பற்றுவதற்காகத் தொன் ஜெரனிமோ டி அசவேது எனும் படைத் தளபதியின் கீழ் ஒரு படையை அனுப்பி வைத்தனர்.<ref>[http://www.edupub.gov.lk/History%20%28T%29/Chapter%203.pdf போர்த்துக்கேயரின் இலங்கை வருகை {{த}}]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> இவ்வாக்கிரமிப்பின்போது போர்த்துக்கேயர் வெற்றிகரமாக முன்னேறிச் சென்றனர். ஆனாலும் [[போர்த்துக்கேயர்|போர்த்துக்கேயரின்]] படையில் சேவை செய்து வந்த [[இலங்கை]]ப் படை வீரர்கள் (லஸ்கரின் படையினர்) முதலாம் விமலதர்மசூரியனின் படையுடன் இணைந்து கொண்டதால் [[போர்த்துக்கேயர்]] தோற்கடிக்கப்பட்டனர். பலன எனும் இடத்தில் போர்த்துக்கேயர் தோற்கடிக்கப்பட்டதால் இப்போர் பலனப் போர் என அழைக்கப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_விமலதர்மசூரியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது