அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 5 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 77:
பிரிவினைக்கான உடனடிக் காரணம் [[1860]] ஆம் ஆண்டுத் தேர்தலில் [[குடியரசுக் கட்சி]] பெற்ற வெற்றியும், [[ஆபிரகாம் லிங்கன்]] அதிபராகத் தெரிவு செய்யபட்டமையும் ஆகும். தென் மாநிலங்களில் அடிமை முறையை ஆதரித்த சக்திகள், அடிமை முறையை எதிர்த்து வந்த குடியரசுக் கட்சி மிகப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதையிட்டுப் பயந்தன. பிரிந்த மாநிலங்களில், [[தென் கரோலினா]]<ref>The text of [http://www.yale.edu/lawweb/avalon/csa/scarsec.htm the ''Declaration of the Immediate Causes Which Induce and Justify the Secession of South Carolina from the Federal Union''] {{Webarchive|url=https://web.archive.org/web/20071027073904/http://www.yale.edu/lawweb/avalon/csa/scarsec.htm |date=2007-10-27 }}.</ref>, [[மிசிசிப்பி]]<ref>The text of [http://www.yale.edu/lawweb/avalon/csa/missec.htm ''A Declaration of the Immediate Causes which Induce and Justify the Secession of the State of Mississippi from the Federal Union''] {{Webarchive|url=https://web.archive.org/web/20071012192434/http://www.yale.edu/lawweb/avalon/csa/missec.htm |date=2007-10-12 }}.</ref>, ஜார்ஜியா<ref>The text of [http://www.yale.edu/lawweb/avalon/csa/geosec.htm Georgia's secession declaration] {{Webarchive|url=https://web.archive.org/web/20071012192424/http://www.yale.edu/lawweb/avalon/csa/geosec.htm |date=2007-10-12 }}.</ref>, [[டெக்சாஸ்]]<ref>The text of [http://www.yale.edu/lawweb/avalon/csa/texsec.htm ''A Declaration of the Causes which Impel the State of Texas to Secede from the Federal Union''] {{Webarchive|url=https://web.archive.org/web/20071103091358/http://www.yale.edu/lawweb/avalon/csa/texsec.htm |date=2007-11-03 }}.</ref> ஆகிய மாநிலங்கள், தமது பிரிவினைக்கான காரணங்கள் குறித்து முறையான அறிக்கைகளை வெளியிட்டன. மேற்படி மாநிலங்கள் எல்லாமே அடிமைகளை வைத்திருப்போரின் உரிமைகளுக்கு ஏற்பட்ட பயமுறுத்தல்களைப் பிரிவினைக்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தன. ஜார்ஜியா, வடமாநிலங்களுக்குப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசின் போக்கையும் ஒரு காரணமாகக் குறிப்பிட்டிருந்தது.
 
எனினும், பின்னர் கூட்டமைப்பின் துணை அதிபரான [[அலெக்சாண்டர் ஸ்டீபன்ஸ்]] நிகழ்த்திய முக்கியமான பேச்சு ஒன்று பிரிவினைக்கான அடிப்படையைத் தெளிவாக விளக்குகிறது. கூட்டமைப்பு அரசின் கொள்கைகளை விளக்கிய அவர், தமது அரசு, [[கறுப்பினத்தவர்|நீக்ரோ]]க்கள் [[வெள்ளையினத்தவர்|வெள்ளையருக்குச்]] சமமானவர்கள் அல்ல என்னும் உண்மையை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவும், அடிமை முறை - மேனிலை இனத்தவருக்குக் கீழ்ப்படிதல் - இயல்பானது என்றும் அவர் கூறினார். உடல்சார்ந்த, [[தத்துவம்|தத்துவரீதியான]], நெறிமுறைக்கு உட்பட்ட இந்த மாபெரும் உண்மையை அடிப்படையாகக் கொண்ட, உலகின் முதலாவது அரசு தமதே எனவும் அவர் பறைசாற்றினார்<ref>McPherson pg. 244.The text of [http://teachingamericanhistory.org/library/index.asp?documentprint=76 Alexander Stephens' "Cornerstone Speech"] {{Webarchive|url=https://web.archive.org/web/20070926215351/https://teachingamericanhistory.org/library/index.asp?documentprint=76 |date=2007-09-26 }}.</ref>.
 
==தேசியக் கொடிகள்==