மைக்கலாஞ்சலோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
CXPathi (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 47:
பியட்டா (Pieta) என்னும் சொல்லுக்கு இத்தாலிய மொழியில் இரக்கம் என்பது பொருள் ஆகும்.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=https://groups.google.com/forum/m/%23!topic/anbudan/gLIf6MM_zuM&ved=0ahUKEwj52cjIuNbUAhXCsY8KHZ-4BF44ChAWCBswAA&usg=AFQjCNF4ZuCA79SeCltd8kBIzArzeBbKsQ">{{cite web | url=https://groups.google.com/forum/m/#!topic/anbudan/gLIf6MM_zuM | title=Re: [anbudan] Re: Art of the Day | accessdate=24 சூன் 2017}}</ref>
 
இந்த பியட்டா சிலையானது சலவைக் கல் கொண்டு மைக்கலாஞ்சலோவால் உருவாக்கப்பட்டதாகும். இப்இந்த பளிங்குச்பியட்டா சிலை,சிலையின் தோற்றத்தில் அன்னை கனடாமேரியின் நாட்டிலுள்ளமடியில் [[கியூபெக்]]இயேசு நகரத்திற்குபடுத்திருக்கும் அருகிலுள்ளகாட்சி ஒருவெளிப்படுத்தப்பட்டிருக்கும். [[செயின்ட்அதில், ஆன் -டி-அன்னை போப்ரேமேரியின் பசிலிகா]]ஒரு கரம் இயேசுவின் உடலைத் தாங்கிப் (Stபிடித்திருக்கும். Anne-de-Beupreஅவரது Basilica)பிறிதொரு என்னும்கரமானது ஆலயத்தில்ஆகாயத்தை வைக்கப்பட்டுநோக்கித் உள்ளதுதிரும்பிக் காணப்படும். கியூபெக்ஏஞ்சலோ நகரத்திலிருந்துஅன்னை சற்றுத்மேரியினை தொலைவில்இங்கு செயின்ட்இளம்பெண்ணாகச் ஆன்சித்திரித்து -டி-இருப்பார். போப்ரேஅச் என்னும்சித்திரிப்பானது ஊர் காணப்படுகிறது அன்னை மேரியின் கன்னித்தன்மையை உலகுக்கு உணர்த்துவதாகக் காணப்படுகின்றது. இந்தசெயின்ட் இடமானதுபீட்டர் கனடியபஸிலிக்காவில் மற்றும்இப்பியட்டா வடசிலையானது அமெரிக்கபாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இந்த ஒரு கத்தோலிக்கசிலையில் வழிபாட்டுத்மட்டுமே தலங்களில்மைக்கலாஞ்சலோவின் குறிப்பிடத்தக்ககையொப்பம் ஒன்றாகும்இடம்பெற்றுள்ளது.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=https://groups.google.com/forum/m/%23!topic/anbudan/gLIf6MM_zuM&ved=0ahUKEwj52cjIuNbUAhXCsY8KHZ-4BF44ChAWCBswAA&usg=AFQjCNF4ZuCA79SeCltd8kBIzArzeBbKsQ">{{cite web | url=https://groups.google.com/forum/m/#!topic/anbudan/gLIf6MM_zuM | title=Re: [anbudan] Re: Art of the Day | accessdate=24 சூன் 2017}}</ref>
 
இந்த பியட்டா சிலையின் தோற்றத்தில் அன்னை மேரியின் மடியில் இயேசு படுத்திருக்கும் காட்சி வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அதில், அன்னை மேரியின் ஒரு கரம் இயேசுவின் உடலைத் தாங்கிப் பிடித்திருக்கும். அவரது பிறிதொரு கரமானது ஆகாயத்தை நோக்கித் திரும்பிக் காணப்படும். ஏஞ்சலோ அன்னை மேரியினை இங்கு இளம்பெண்ணாகச் சித்திரித்து இருப்பார். அச் சித்திரிப்பானது அன்னை மேரியின் கன்னித்தன்மையை உலகுக்கு உணர்த்துவதாகக் காணப்படுகின்றது. செயின்ட் பீட்டர் பஸிலிக்காவில் இப்பியட்டா சிலையானது பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இந்த ஒரு சிலையில் மட்டுமே மைக்கலாஞ்சலோவின் கையொப்பம் இடம்பெற்றுள்ளது.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=https://groups.google.com/forum/m/%23!topic/anbudan/gLIf6MM_zuM&ved=0ahUKEwj52cjIuNbUAhXCsY8KHZ-4BF44ChAWCBswAA&usg=AFQjCNF4ZuCA79SeCltd8kBIzArzeBbKsQ">{{cite web | url=https://groups.google.com/forum/m/#!topic/anbudan/gLIf6MM_zuM | title=Re: [anbudan] Re: Art of the Day | accessdate=24 சூன் 2017}}</ref>
 
=== டேவிட் சிலை ===
"https://ta.wikipedia.org/wiki/மைக்கலாஞ்சலோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது