ஐயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
→‎தேவியர் இருவர்: kindly Check with pure tamilians then publish the same...some cross rooted fellows hide the truth instead of they insert their sanskrit behavior...
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
சிறப்பான காரணகாரியங்கள் கருதி சில ஊர்களில் தேவியர்களுடன் சேர்ந்திருக்காமல், ஐயனார் தனித்தும் இருக்கிறார். இவ்வாறாகத் தனித்து இருக்கும் ஐயனாரை பாலசாஸ்தா என்று அழைக்கின்றனர்.
 
பொதுவாக, ஐயனாருக்குப் பூர்ணாதேவிபூரணி, புஸ்கலாதேவிபொற்கலை என இரண்டு தேவியர் உள்ளனர், ஐயனார் தேவலோகத்தைச் சேர்ந்தவர். பூலோகத்தில் அவதரித்தவர். எனவே தேவலோகத்தைச் சேர்ந்த புஸ்கலாதேவியும்பொற்கலைதேவியும் பூலோகத்தைச் சேர்ந்த பூர்ணாதேவியும்பூரணி தேவியும் துணைவியராக உள்ளனர்.
 
ஐயனாரின் அருகில் உள்ள கையில் மலரைப் பிடித்தபடியும், ஐயனாரின் அருகில் உள்ள காலை மடித்துப் பீடத்தின் மீது வைத்துக் கொண்டு மற்றொரு காலைக் கீழே தொங்கவிட்டபடியும் அமர்ந்திருப்பர்.
புஷ்கலைபொற்கலை என்றால் [[பூ]]வைப் போன்ற பண்புடையவள் என்று பொருள். பூரணம் என்றால் நிறைவு, பௌர்ணமி என்று பொருள் எனவே, பூரணை என்றால் மனநிறைவானவள் முழுமதி போன்றவள் என்று பொருளாகும்.
 
[[File:ஐயனார் கோயில் பரிவாரங்கள்.jpg|thumb|ஐயனார் கோயில் பரிவாரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஐயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது