பிரகாஷ் சிங் பாதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பிரகாஷ் சிங் பாதல் (பிறப்பு; ஆகஸ்ட் 12 1927 -- ) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். பஞ்சாபின் பரிதாகோட் மாவட்டத்திலுள்ள அபுல் குரானா என்ற கிராமத்தில் சர்தார் ரகுராஜ் சிங்குக்கும் சுரிந்தர் கௌருக்கும்சுந்திரிக்கும் மகனாக பிறந்தார். சுரிந்தர் கௌர் இவரது மனைவியாவார். <ref>http://punjabgovt.nic.in/government/meetChiefMinister.htm</ref>
 
1947 ல் அரசியலில் நுழைந்த பாதல் 9 வது முறையாக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லம்பி தொதியில் [[அகாலி தளம்]] சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற <ref>http://punjabgovt.nic.in/government/13_legislative_assembly.htm</ref> இவர் 2007 மார்ச் 1 முதல் [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாபின்]] முதலமைச்சராக உள்ளார். இதற்கு முன் மூன்று (1970-71, 1977-80, 1997-2002) முறை முதல்வராக இருந்துள்ளார்.
 
மூன்று முறை (1972, 1980, 2002) [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] சட்டமன்றத்தின் எதிர் கட்சி தலைவராக இருந்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/பிரகாஷ்_சிங்_பாதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது