ஹரிச்சந்திரா (1944 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3,554 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
{{Infobox_Film |
name = ஹரிச்சந்திரா|
image = harichandra1944.jpg |
image_size = px200px |
| caption =
| director = [[கே. பி. நாகபூசணம்]]
| producer = [[கே. பி. நாகபூசணம்]]
[[ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பிலிம் கம்பனி]]
| writer =
| starring = [[பி. யு. சின்னப்பா]]
[[எம்பி. என். நம்பியார்கண்ணாம்பா]]
[[என். எஸ். கிருஷ்ணன்]]
[[ஆர். பாலசுப்பிரமணியம்]]
[[எம். ஆர். சுவாமிநாதன்]]
[[பிஎம். கண்ணாம்பாஜி.ராமச்சந்திரன்]]
[[டி. ஏ. மதுரம்]]
[[பி. எஸ். சந்திரா]]
[[யோகம்]]
[[மங்கலம்]]
| music = [[எஸ். வி. வெங்கட்ராமன்]]
| cinematography =காமல் கோஷ்
|Art direction =
| editing =என்.கே.கோபால்
| distributor = ஜெமினி பிக்சர்ஸ்
| released = [[{{MONTHNAME|01}} 14]], [[1944]]
| runtime =
| imdb_id =

'''ஹரிச்சந்திரா''' [[1944]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஜெமினி ஸ்டூடியோ]]வில் தயாரிக்கப்பட்டு [[கே. பி. நாகபூசணம்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[பி. யு. சின்னப்பா]] [[அரிச்சந்திரன்|அரிச்சந்திரனா]]கவும், [[பி. கண்ணாம்பா]] [[சந்திரமதி]]யாகவும் நடித்து வெளிவந்தது. [[எம்.ஜி.ராமச்சந்திரன்]], [[என். நம்பியார்எஸ்.கிருஷ்ணன்]] மற்றும் பலரும் இதில் நடித்துள்ளனர்.

==பாத்திரங்கள்==
{| class="wikitable"

! நடிகர்
! பாத்திரம்

| [[பி. யு. சின்னப்பா]]
| அரிச்சந்திரன்

| [[பி. கண்ணாம்பா]]
| சந்திரமதி

| [[என். எஸ். கிருஷ்ணன்]]
| காலகண்டன்

| [[டி. ஏ. மதுரம்]]
| காலகண்டி

| [[ஆர். பாலசுப்பிரமணியம்]]
| விசுவாமித்திரர்

| [[எல். நாராயணராவ்]]
| நட்சத்திரேயன்

| [[என். ஆர். சுவாமிநாதன்]]
| வீரபாகு

| [[எம். ஜி. ராமச்சந்திரன்]]
| சத்தியகீர்த்தி

| [[கொத்தமங்கலம் வாசு]]
| வசிட்டர்

| மாஸ்டர் சேதுராமன்
| லோகிதாசன்

| பி. ராஜகோபாலய்யர்
| பரமசிவன்

| பி. எஸ். சந்திரா
| செல்லி

| சாரதாம்பாள்
| பார்வதி

| மங்களம், யோகாம்பாள்
| பாணப் பெண்கள்

==பாடல்கள்==
மொத்தம் 15 பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றன.

* அகிலசர்வே சனெங்கள் ராஜனே பொய் பேசான் (குழுப் பாடல்)
* மாசிலாச் செல்வமே வாழ்க நீ (சந்திரமதி)
* மலர்மாரன் வாளியால் வாடுகின்றோம் (பாணப் பெண்கள்)
* நிராதரவானோம் பராத்பரநாதா நீ கண் பாராய் (சந்திரமதி)
* ஆண்பிள்ளைக் கீடோ - அடி அசடே (காலகண்டன், காலகண்டி)
* காசிநாதா கங்காதரா கருணை செய்வாய் (ஹரிச்சந்திரன், சந்திரமதி, லோகிதாசன்)
* சத்திய நீதி மாறா இம்மாதை வாங்குவாருண்டோ (ஹரிச்சந்திரன்)
* சின்னபய பேச்சைக் கேட்டு சீறி விழுகவேணாம் (வீரபாகு, செல்லி)
* எனையாளும் தயாநிதே ஈசா கருணா விலாசா (ஹரிச்சந்திரன்)
* இதுவே புண்ய பூமி (ஹரிச்சந்திரன்)
* நல்ல நேரமடா நாமும் விளையாடவே (லோகிதாசன்)
* பாலனிறந்த இடம் எது தானோ (சந்திரமதி)
* என்னாருயிரே கண்மணியே (சந்திரமதி)
* வாடா என் கண்ணின் மணியே (சந்திரமதி)
* மனமே வீணாய்த் தளராதே (பின்னணிப் பாடல்)

==துணுக்குகள்==
இத்திரைப்படம் வெளிவந்த அதே நேரத்தில் [[கன்னடம்|கன்னடத்தில்]] தயாரிக்கப்பட்ட "ஹரிச்சந்திரா" என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்திருந்தது. இத்திரைப்படமே முதன் முதலில் [[தென்னிந்தியா]]வில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்த முதலாவது திரைப்படம் ஆகும்.

[[பகுப்பு:1944ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]
1,22,436

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/326123" இருந்து மீள்விக்கப்பட்டது