நியூ ஹேவென், கனெடிகட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: *திருத்தம்*
சி →‎top: +
வரிசை 99:
'''நியூ ஏவன் ''' (''New Haven'', '''நியூ ஹேவென்''') [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[கனெடிகட்]] [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலத்தின்]] கடலோரத்தில் அமைந்துள்ள நகரமாகும். இது [[நீள் தீவு இடைக்கடல்|நீள் தீவு இடைக்கடலின்]] வடக்கு கரையோரத்திலுள்ள துறைமுக நகரம். 2020 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 134,023.<ref name="Census 2020">{{https://www.census.gov/quickfacts/fact/table/newhavencityconnecticut/POP010220#POP010220</ref> கனெக்டிகட் மாநிலத்தில் பிரிட்ஜ்போர்ட், இசுடாம்போர்டு நகரங்களை அடுத்து மூன்றாவது பெரிய நகரமாக விளங்குகின்றது.
 
நியூ ஏவன் அமெரிக்காவில் திட்டமிடப்பட்டு உருவான முதல் நகரமாகும்.<ref>{{cite news |url=https://www.wired.com/2012/11/planned-cities-from-space/ |title=Strange, Beautiful, and Unexpected: Planned Cities Seen From Space |last=Mason |first=Betsy |work=WIRED |access-date=2018-01-21 |language=en-US}}</ref><ref>{{cite book |title=Architecture and Town Planning in Coastal Connecticut |last=Garvan |first=Anthony |publisher=Yale University Press |year=1951 |location=New Haven, CT |page=41}}</ref><ref>{{cite journal |last1=Boyle |first1=Molly |title=The Failure of America's First City Plan: Why New Haven, the Colonies'First Planned City, Would Have Been Better Left Unplanned |journal=Urban Lawyer |date=2014 |volume=46 |page=507 |ssrn=2557690}}</ref> A year after its founding by English [[Puritan]]s in 1638இல் ஆங்கில சீர்திருத்தவாதிகள் நிறுவி ஓராண்டிற்குப் பின்னர் எட்டு சாலைகள் நான்குக்கு நான்கு [[வலைவடிவ நகர அமைப்பு|வலைவடிவமாக]] திட்டமிடப்பட்டன; இது தற்போது "ஒன்பது சதுரத் திட்டம்" என அறியப்படுகின்றது.<ref name="nhtowngreen">{{cite web |url=http://www.towngreens.com/exhibits/index.cgi/2/index.html |title=New Haven: The Elm City |publisher=Towngreens.com |access-date=2011-09-28}}</ref> நடுவில் அமைந்த பொதுச் சதுரத்தில் ''நியூ ஏவன் கிரீன்'' என்ற பூங்கா உள்ளது; இது நியூ ஏவனின் மையநகரப்பகுதியில் {{convert|16|acre|ha|0|adj=on}} பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப் பூங்கா தற்போது [[தேசிய வரலாற்று அடையாளம்|தேசிய வரலாற்று அடையாளமாகவும்]], "ஒன்பது சதுரத் திட்டம்" தேசிய திட்டமிடல் அடையாளமாகவும் ஏற்கப்பட்டுள்ளன.<ref name="National Planning Landmark Award">{{cite web |url=http://www.planning.org/awards/landmarks.htm#Connecticut |title=National Planning Landmark Award |publisher=planning.org |access-date=2017-03-04 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20170305201206/https://www.planning.org/awards/landmarks.htm#Connecticut |archive-date=2017-03-05}}</ref><ref>{{cite web |url=https://www.newhavenct.gov/news/displaynews.htm?NewsID=237&TargetID=1 |title=New Haven, CT – News Details |publisher=Newhavenct.gov |date=2017-07-24 |access-date=2019-05-16}}</ref>
 
நீயூநியூ ஏவன்[[யேல் பல்கலைக்கழகம்|யேல் பல்கலைக்கழகத்தின்]] இருப்பிடம். நகரத்தின் பெருமளவில் வரி கட்டுபவராகவும் முதன்மை வேலை வாய்ப்பு நல்குபவராகவும் <ref>{{cite web |url=http://www.yale.edu/onhsa/about_YaleNH.htm |title=Yale University > Office of New Haven and State Affairs > About Yale and New Haven |publisher=Yale.edu |date=2003-04-15 |access-date=2011-09-28 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20110907184503/http://www.yale.edu/onhsa/about_YaleNH.htm |archive-date=September 7, 2011}}</ref> விளங்கும் யேல்பல்கலைக்கழகம்,நியூ ஏவன் நகரத்தின் பொருளாதாரத்தின் ஆணிவேராக உள்ளது.
 
இந்த நகரம் 1701 முதல் 1873 வரை கனெக்டிகட் மாநிலத்தின் இணை தலைநகரமாக விளங்கியது; 1873க்குப் பின்னரே மாநிலத்தின் மையத்தில் அமைந்திருந்த [[ஹார்ட்பர்ட்|ஹார்ட்பர்டிற்கு]] தலைநகரம் மாறியது. இங்குள்ள கலைக்கூடங்கள், அருங்காட்சியகங்கள், இசையரங்கங்கள் காரணமாக நியூ ஏவன் ''கனெக்டிகட்டின் பண்பாட்டுத் தலைநகரம்'' என அறியப்படுகின்றது.<ref>{{cite news |url=https://www.nytimes.com/2007/04/06/travel/escapes/06trip.html |title=In New Haven, Art Almost Everywhere You Look |date=2007-04-06 |work=The New York Times |access-date=2018-02-12 |language=en-US |issn=0362-4331}}</ref> அமெரிக்காவின் முதல் மரம் நடுவிழா இங்குதான் நடைபெற்றது; [[எல்ம்]] என்ற வகை மரங்கள் அதிகமாக நடப்பட்டு இந்த நகரத்திற்கு "எல்ம் நகரம்" என்ற சிறப்புப் பெயரை பெற்றுத் தந்தது.<ref>{{cite web |url=http://newhavenindependent.org/archives/2009/05/elm_city_to_ree.php |title=They're Putting The "Elm" Back In "Elm City" |publisher=Newhavenindependent.org |access-date=2011-09-28}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நியூ_ஹேவென்,_கனெடிகட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது