குச்சிப்புடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
+format
சி robot Adding: fr
வரிசை 5:
தற்காலத்தில் ஆடப்படும் '''குச்சிப்புடி''' ஆரம்பகாலத்திலிருந்ததிலும், பெருமளவு வேறுபட்டுள்ளது. இன்று இந்த நடனம் தனிநபர் ஆட்டமாகப் பெரும்பாலும் பெண்களால் ஆடப்படுகிறது. இந்த ஆட்டம் பெரும்பாலும், சமயத்தொடர்புள்ள [[புராணக் கதை]]களையே கருப்பொருளாகக் கொண்டுள்ளன. துரித பாத அசைவுகளையும், லாவகமான உடலசைவுகளையும் அடிப்படையாகக் கொண்டது இந்த [[நடனம்]].
[[Category:நடன வகைகள்]]
 
[[en:Kuchipudi]]
[[fr:Kuchipudi]]
"https://ta.wikipedia.org/wiki/குச்சிப்புடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது