பேச்சு:மின்கடத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சுந்தர் உங்களின் பொருள் விளக்கம் சரியே. பரஸ்பர உதவி என்ற ரீதியில் இச்சொல் உபயோகிக்கப்படுவத
No edit summary
வரிசை 1:
 
 
''பஸ்பரமாக'' என்றால்?--[[பயனர்:Ravidreams|ரவி]] 13:57, 5 ஜனவரி 2006 (UTC)
 
வரி 8 ⟶ 10:
 
::''பரஸ்பரம்'' என்ற mutual என்ற பொருள் கொண்ட (வடமொழி மூலம் கொண்ட) சொல்லைக் கேட்டிருக்கிறேன். -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 08:12, 6 ஜனவரி 2006 (UTC)
 
 
சுந்தர் உங்களின் பொருள் விளக்கம் சரியே. பரஸ்பர உதவி என்ற ரீதியில் இச்சொல் உபயோகிக்கப்படுவதுண்டு. எனது உபயோகம் இங்கு பொருந்தவில்லை என்றே நினைக்கின்றேன். ரவியும், மயூரநாதனும் சுட்டியபடி தலைகீழாக என்ற சொல்லை பயன்படுத்தி கொள்கின்றேன். அவதானமாக கவனித்து பரிந்துரைகள் தந்ததுக்கு அனைவருக்கும் நன்றிகள். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 17:04, 6 ஜனவரி 2006 (UTC)
 
: mass = நிறை என்றே த.பா.க. ( தமிழ்நாடு பாடநூல் கழகம்.) நூல்கள் வழங்குகின்றன. அவ்வாறே இருந்தால் நன்றாக இருக்கும்.
: த.பா.க. நூல்களில் directly proportional = நேர்மாறாக, inversely proportional = எதிர்மாறாக.
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:மின்கடத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மின்கடத்தி" page.