இந்திய அரசியலில் பெண்களின் பங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balurbalaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 4:
== பெண்களின் அரசியலமைப்பு உரிமை==
இந்தியப் பாராளுமன்றஅமைப்பால் நிறுவப்பட்ட இந்திய அரசியலமைப்பானது, தன் குடிமக்களுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை, பேச்சுரிமை, கழகங்களை உருவாக்குதல், ஓட்டுரிமை ஆகிய உரிமைகளை உறுதிப்படுத்துகிறது.<ref name=GovtofIndia>{{cite web|last=Government of India|title=The Constitution of India|url=http://lawmin.nic.in/olwing/coi/coi-english/coi-indexenglish.htm|publisher=Ministry of Law and Justice|accessdate=22 March 2014|archive-date=2 ஏப்ரல் 2012|archive-url=https://web.archive.org/web/20120402064301/http://lawmin.nic.in/olwing/coi/coi-english/coi-indexenglish.htm|dead-url=dead}}</ref> இந்திய அரசியலமைப்பானது பாலினம், வகுப்புப் பாகுபாடுகளைத் தடைசெய்தல், உழைப்புச் சுரண்டல் மற்றும் ஆள்கடத்தல் ஆகியவற்றுக்குத் தடை, பெண்களை இட ஒதுக்கீடு மூலம் தேர்ந்தெடுத்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் பாலினச் சமத்துவமின்மையை ஒழிக்க முயன்றுவருகிறது.
 
சம ஊதியம், இலவச சட்ட உதவி, மனிதாபிமான அடிப்படையில் வேலை, மகப்பேறுகால நிவாரணங்கள், கல்வி மற்றும் வேலைக்கான உரிமை, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் பாலின, வர்க்க சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக மாநில அரசுகளை இந்திய மத்திய அரசு இயக்கிவருகிறது.<ref name=ConstitutionofIndia>{{cite web|last=Constitution of India|title=Directive Principles of State Policy|url=http://www.constitution.org/cons/india/p04.html|publisher=Government of India|accessdate=22 March 2014}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_அரசியலில்_பெண்களின்_பங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது