பணயத் தீநிரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Kanags, பணையத் தீநிரல் பக்கத்தை பணயத் தீநிரல் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
'''பணயத் தீநிரல்''' (''Ransomwareransomware'') என்பது தீநிரல்களில் ஒன்றாகும். இந்த [[நச்சுநிரல்|நச்சுநிரலானது,]] முதன்முதலில் [[2013]] ஆம் ஆண்டு [[உருசியா]]வில் அதிகம் உணரப்பட்டது. அதன் பிறகு உலகெங்கும் உணரப்பட்டது. இது ஒரு கணினியின் கட்டகத்தை, தனது நிரல் வன்மையால், குறியீட்டுச்சொற்களாக, தகவல் மறைப்பு செய்து, பூட்டி விடுகிறது. பிறகு அதனைத் திறப்பதற்கு [[பணம்]] கொடுத்தால் தான், இத்தீநிரலாளர், பூட்டப்பட்ட அக்கணினியைத் திறப்பதற்குத் தேவையான கடவுச்சொற்களைத் தருவார்.<ref name="FBI">{{Cite web|title=New Internet scam: Ransomware...|publisher=FBI|date=Aug 9, 2012|url=http://www.fbi.gov/news/stories/2012/august/new-internet-scam/new-internet-scam}}</ref> இதன் திறனால் 2013 ஆம் ஆண்டு, 250,000 கணினிகள் முடக்கப்பட்டன. 2012 இல் 5,00,000 கணினிகளை முடக்கியதாக நம்பப்படுகிறது.<ref name=infoworld-mcafeeransom>{{cite web|title=Update: McAfee: Cyber criminals using Android malware and ransomware the most|url=http://www.infoworld.com/t/security/mcafee-cyber-criminals-using-android-malware-and-ransomware-the-most-219916|work=InfoWorld|accessdate=28 March 2015}}</ref> இத்தீநிரலளை அனுப்பியவர்கள், 2013 ஆம் ஆண்டு, 30, 00, 000 [[அமெரிக்க டாலர்]] பெற்றதாக, பொது மக்களுக்கான ஊடகங்கள் தெரிவிக்கின்றன.<ref name=cl-takedown>{{cite news|title=Cryptolocker victims to get files back for free|url=http://www.bbc.co.uk/news/technology-28661463|accessdate=28 March 2015|agency=BBC News|date=6 August 2014}}</ref>
 
==வான்னாகிரை பணயத் தீநிரல் தாக்குதல்==
186

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3262264" இருந்து மீள்விக்கப்பட்டது