இரயிசு கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 37:
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
கான் நவம்பர் 25, 1939 அன்று [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியாவின்]] [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேசத்தின்]] [[இந்தோர்|இந்தூரில்]] பிறந்து, <ref name="Samaa">{{Cite news|title=Sitar legend Ustad Raees Khan passes away|url=https://www.samaa.tv/entertainment/2017/05/sitar-legend-ustad-raees-khan-passes-away/|access-date=7 May 2017|newspaper=[[Samaa TV]]|date=7 May 2017}}</ref> பின்னர், [[மும்பை|மும்பையில்]] வளர்ந்தார். இவரது பயிற்சி மிகச் சிறிய வயதிலேயே, ஒரு சிறிய தேங்காய் ஓடு சித்தாரில் தொடங்கியது. <ref name="TheHindu">{{Cite news|url=http://www.hindu.com/thehindu/mp/2005/10/29/stories/2005102900260200.htm|title='Today, music is about cloning' (interview with Rais Khan)|date=29 October 2005|newspaper=[[தி இந்து]] (newspaper)|access-date=31 December 2018|archivedate=27 செப்டம்பர் 2011|archiveurl=https://web.archive.org/web/20110927222816/http://www.hindu.com/thehindu/mp/2005/10/29/stories/2005102900260200.htm|deadurl=dead}}</ref> 1986 ஆம் ஆண்டில் [[பாகிஸ்தானியர்|பாக்கித்தான்]] பாடகர் பில்கீசு கானும் என்பவரை தனது நான்காவது மனைவியாக்கிக் கொண்டு பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தார். இவர்களுக்கு இரு மகன்களும், <ref name="Profile">{{Cite news|title=Profile: The string maestro|url=https://www.dawn.com/news/764879|access-date=31 December 2018|newspaper=[[டான் (நாளிதழ்)|Dawn]] (newspaper)|date=November 18, 2012}}</ref> நான்கு மகன்களும் உள்ளனர். <ref name="Obituary">{{Cite news|author=Salman|title=OBITUARY: The sitar has fallen silent|url=https://www.dawn.com/news/1331622|access-date=31 December 2018|newspaper=[[டான் (நாளிதழ்)|Dawn]] (newspaper)|date=7 May 2017}}</ref> <ref name="Tribune">{{Cite news|author=Lodhi|title=Renowned sitarist Ustad Raees Khan passes away|url=https://tribune.com.pk/story/1403595/renown-sitarist-ustad-raees-khan-passes-away/|access-date=31 December 2018|newspaper=[[தி எக்சுபிரசு திரிப்யூன்]] (newspaper)|date=7 May 2017}}</ref>
 
இவரது தாயார் ஒரு பாடகியாவார். இவரது தந்தை ஒரு வீணைக் கலைஞராவார். <ref>{{cite book|last1=Manuel|first1=Peter Lamarche|title=Ṭhumrī in Historical and Stylistic Perspectives|date=1989|publisher=Motilal Banarsidass|isbn=9788120806733|url=https://books.google.com/books?id=PlNShmx3x68C&pg=PA173|access-date=7 May 2017}}</ref><ref name="Profile"/>
"https://ta.wikipedia.org/wiki/இரயிசு_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது