தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AlleborgoBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 7:
 
==மனித உரிமைகள்==
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக [[மட்டக்களப்பு|மட்டக்களப்பிலும்]] ஏனைய மாவட்டங்களிலும் இருந்து 142 இற்கும் மேற்பட்ட ஏழைச்சிறார்களைப் பலவந்தாகக் கடத்தி வந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் <ref>[http://hrw.org/english/docs/2007/01/24/slanka15141.htm கருணா குழுவினர் சிறுவர்களை யுத்ததிற்காகக் கடத்துகின்றனர்] - மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை அணுகப்பட்டது [[ஜனவரி 27]], [[2007 ]]{{ஆ}}</ref>. இதை அதன் தலைவரான கருணாவும் losu arasangam இலங்கை அரச பாதுகாப்புச் செயலாளர் ஹெகலிய ரம்புக்வெலவும் மறுத்துள்ளபோதும் <ref>[http://www.bbc.co.uk/tamil/highlights/story/2007/01/070125_hrwreport.shtml போர்ப்படையில் சிறாரைச் சேர்ப்பதாக மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு] [[பிபிசி]] அணுகப்பட்டது [[ஜனவரி 27]], [[2007]] {{த}} </ref>[[ஐக்கிய நாடுகள்|ஐக்கிய நாடுகளின்]] தலைவரான [[பான் கீ மூன்]] சிறுவர்களைச் போரிற்காகச் சேர்பதைக் கைவிடுமாறு இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் கேட்டுள்ளார் <ref>[http://www.bbc.co.uk/sinhala/news/story/2007/01/070117_un_abduction.shtml சிறார்களைப் போரிற்குச் சேர்பதைக் கைவிடவும் - ஐக்கிய நாடுகள்] [[பிபிசி]] அணுகப்பட்டது [[ஜனவரி 27]], [[2007]] {{ஆ}}</ref>. [[ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம்]] அமைப்பானது கருணா குழுவினர் தம்மால் சேர்க்கப்பட்ட சிறார்களை விடுவிப்பதில் அக்கறை காட்டுவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். <ref>[http://www.unicef.org/media/media_39477.html கருணா குழுவினர் சிறுவர்களை விடுவிப்பதில் அக்கறை காட்டுவதில்லை] அணுகப்பட்டது [[ஏப்ரல் 28]], [[2007]]</ref>
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_மக்கள்_விடுதலைப்_புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது