திரௌபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வடமொழி என்று சம்ஸ்கிருத மொழி தமிழில் கூறப்படுகிறது.
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Correctinfo2000ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 39:
| signature =
}}
'''திரௌபதி''' ([[சமசுகிருதம்|வடமொழி]]: द्रौपदी) ([[ஆங்கிலம்]]: Draupadi) [[மகாபாரதம்]] எனும் காவியத்தில் திரெளபதி, யாக அக்னியில் பிறந்தவள் என்பதால் யாகசேனி என்றும் கரிய நிறத்தவர் என்பதால் கிருஷ்ணை என்றும் பாஞ்சால நாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்டார். திரெளபதி, பாஞ்சால நாட்டு அரசர் [[துருபதன்]] செய்த [[யாகம்|யாக அக்னியில்]] தோன்றியவர். இவருடன் [[திருட்டத்துயும்னன்]] எனும் சகோதரனும் யாகத்தீயில் தோன்றினார். திரெளபதி கரிய நிறத்தவர்; அழகில் சிறந்தவர்.<ref>{{cite web|last=Ganguli|first=Kisari Mohan|title=Section CLXXXVI: Swayamvara Parva|url=http://www.sacred-texts.com/hin/m01/m01187.htm|work=The Mahabharata of Krishna-Dwaipayana Vyasa: English Translation|publisher=Munshirm Manoharlal Pub Pvt Ltd|accessdate=16 January 2013}}</ref>
 
== திரெளபதியின் திருமணம் ==
"https://ta.wikipedia.org/wiki/திரௌபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது