"எம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

301 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி (தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...)
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
 
| religion = [[பௌத்தம்]]
}}
'''எம். கே. ஏ .டி. எஸ். குணவர்தனா''' (''M. K. A. D. S. Gunawardana'', மார்ச்சு 6, 1947 - 19 சனவரி 2016), [[இலங்கை]] அரசியல்வாதி ஆவார். நீண்ட காலம் [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யில் உறுப்பினராக இருந்தவர்.<ref>{{cite web|title=M.K.A.D.S. GUNAWARDANA, M.P.|url=http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/87|website=Parliament of Sri Lanka|accessdate=15 டிசம்பர் 2014}}</ref> இவர் மூன்று தடவைகள் [[திருகோணமலை தேர்தல் மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்தில்]] நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [[மகிந்த ராசபக்ச]] அரசில் பிரதி அமைச்சராக இருந்த இவர் 2014 ஆம் ஆண்டில் பொது வேட்பாளரை ஆதரிக்கும் முகமாக ராசபக்சவின் அரசில் இருந்து விலகினார். 2015 பொதுத் தேர்தலில் இவர் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யில் சேர்ந்தார்.<ref>{{Cite web |url=http://www.ceylontoday.lk/16-98033-news-detail-rajitha-arjuna-mkds-join-unp.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2016-01-21 |archive-date=2016-03-04 |archive-url=https://web.archive.org/web/20160304195103/http://www.ceylontoday.lk/16-98033-news-detail-rajitha-arjuna-mkds-join-unp.html |dead-url=dead }}</ref> ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, இவர் [[தேசியப் பட்டியல்]] மூலம் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு காணி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
 
[[கம்பகா]]வில் வசித்து வந்த இவர் [[பௌத்தம்|பௌத்த]]மதத்தைச் சேர்ந்தவர், ஒரு பண்ணை உரிமையாளர்.
84,378

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3262856" இருந்து மீள்விக்கப்பட்டது