ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 416:
{{Main|ஆரணி சேலை}}
 
இந்த தொழில் அதிக அளவில் ஆரணி மற்றும் ஆரணியை சுற்றியுள்ள பகுதிகளில் தழைத்தோங்கியது. [[வடமாதிமங்கலம் ஊராட்சி|வடமாதிமங்கலம்]] மற்றும் [[தேவிகாபுரம்]] போன்ற ஊர்களில் உள்ள கல்வெட்டுகளில் தறி நெசவு செய்த தகவல்கள் கிடைக்கின்றன.ஆரணியில் பட்டு நெசவு விஜயநகரப் பேரரசு காலத்தில் தொடங்கி [[ஆரணி ஜாகீர்|ஜாகீர் ஆட்சி]] காலத்திலும் மற்றும் ஆங்கிலேயர் காலத்திலும் வளர்ச்சி அடைந்தது. தம்பன்ன செட்டியார் என்பவர் அமைத்த பட்டு முற்க்காலையேமுறுக்காலையே முதல் ஆலையாக கருதப்படுகிறது. பின்னர் அச்சுக்கட்டும் தொழிலை கண்ணையா நாயுடு என்பவரும், பல வண்ணங்களில் சாயமிடும் முறையை வி.விஜயராகவா நாயுடு என்பவரும் கொண்டு வந்தனர். பின்னர் படிப்படியாக பட்டு உற்பத்தி நெசவாளர்களும், பட்டு உற்பத்தி விற்பனையாளர்களும் பெருகினர்
 
நகரத்தில் [[பட்டு]] நெசவாளர்கள் நிபுணத்துவம் செய்யும் பட்டு [[புடவை]]கள், [[தறி|கைத்தறிகள்]]<nowiki/>உள்ளன. அடிக்கடி பயன்படுத்தப்படும் நெசவு, என்றாலும் சமீபத்தில் இயந்திரமயமான முறைகள் போன்ற [[விசைத்தறி|மின் தறிகள்]] உள்ளன. இந்தியாவின் பட்டு ஆடைகளை உற்பத்தி செய்யும் நகரம் ஆரணி ஆகும். [[ஆரணி சேலை]]''(Arani sarees)'' என்பது [[இந்தியா|இந்திய]]<nowiki/>நாட்டில் உள்ள [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஆரணி]] நகரில் உருவாக்கப்படும் ஒரு பாரம்பரிய பட்டுச் [[சேலை]] ஆகும்<sup>[[ஆரணி சேலை#cite%20note-1|[1]]]</sup>. இந்த சேலைகளை ஆரணியில் உருவாக்கப்படுவதால் ஆரணியை [[ஆரணி சேலை|ஆரணி சில்க் சிட்டி (ARANI SILK CITY)]] எனவும் அழைப்பர்.
 
சேலை என்பது நான்கு [[யார் (நீள அலகு)|கெஜம்]] முதல் ஒன்பது கெஜம் வரை நீளமுள்ள தைக்கப்படாதத் துணி ஆகும்<sup>[[ஆரணி சேலை#cite%20note-2|[2]]]</sup>. சாடி என்ற [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] சொல்லை வேர்ச்சொல்லாகக் கொண்ட சேலை குறித்த குறிப்புகள் ஐந்தாவது, ஆறாவது நூற்றாண்டு காலத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.<sup>[[ஆரணி சேலை#cite%20note-3|[3]]]</sup>தங்கச் சரிகை வேலைப்பாடுகள் இச்சேலையில் உள்ளது.<ref>[https://www.facebook.com/315864999116642/posts/455987745104366/ ஆரணிப் பட்டுப்புடவையின் சிறப்புகள்]</ref>.[[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திற்கு]] அடுத்தப்படியாக பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்றது இந்த ஆரணி பட்டு நகரம். மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக ஆரணி நகரம் உள்ளது. [[ஆரணி சேலை]] உற்பத்தியில் மற்றும் விற்பனையில் ஆரணி பட்டுப் புடவைகளுக்கு 2018 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றுள்ளது. ஆரணி சேலை [[புவிசார் குறியீடு]]<nowiki/>பெற்றுள்ளது.<sup>[[ஆரணி சேலை#cite%20note-4|[4]]]</sup>.
 
இந்தியா சுதந்திரத்தை நினைவு கூறும் வகையில் 75 வது சுதந்திர நினைவு தினத்தை முன்னிட்டு ஆரணி பட்டு புவிசார் குறியீடு பெற்றிருந்ததால் சிறப்பு அஞ்சல் மாதிரி உறைகள் [[அரக்கோணம்]] அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் வெளியிட்டார். <ref>[https://www.dinamani.com/election/article.php?id=3687839| புவிசாா் குறியீடு பெற்ற பொருள்கள் தாங்கிய அஞ்சல் உறை வெளியீடு] </ref>. <ref>[http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=701157| சென்னைபுவிசார் குறியீடு பெற்ற பவானி ஜமுக்காளம், ஆரணி பட்டு உள்ளிட்ட பாரம்பரிய பொருட்களுக்கு அஞ்சல் உறை வழங்கி அஞ்சல் துறை கவுரவம்]</ref>
ஆரணி மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு ஏற்ப ஆரணி பட்டுப் புடவைகளின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க மத்திய அரசால் ஆரணியில் '''பட்டு ஜவுளிப்பூங்கா''' அமைக்க உத்தரவிட்டது.<ref>[https://www.hindutamil.in/news/others/222319-.html ஆரணியில் பட்டு ஜவுளி பூங்கா அமைக்கப்படுமா?: கைத்தறி நெசவாளர்கள் எதிர்பார்ப்பு]</ref><ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=1577862 ஆரணியில் பட்டு ஜவுளி பூங்கா: ஓ.எஸ்.மணியன் அறிவிப்பு]</ref><ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=1241284 ஆரணி பகுதியில் பட்டு பூங்கா: ஏழுமலை எம்.பி கோரிக்கை]</ref><ref>[https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/jun/28/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-3180982.html திருவண்ணாமலைஆரணியில் பட்டுப் பூங்கா அமைக்க வேண்டும்: எம்.கே. விஷ்ணுபிரசாத் எம்.பி]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஆரணி_(திருவண்ணாமலை_மாவட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது