ஐஇஇஇ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 24:
}}
 
'''மின்னியல், மின்னணுவியல் பொறியாளர் கழகம்''' (Institute of Electrical and Electronics Engineers), சுருக்கமாகத் தமிழில் '''மிமிபொக''' (அல்லது '''ஐஇஇஇ''', IEEE) என்பது ஓர் இலாபநோக்கற்ற தொழிசார் குமுக நிறுவனம். இதன் தலைமையிடம் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]] [[நியூ யார்க்]] நகரத்தில் உள்ளது.<ref name="tab_operations_manual">{{cite web|url=http://www.ieee.org/about/volunteers/tab_operations_manual.pdf |title=IEEE Technical Activities Board Operations Manual |publisher=IEEE |accessdate={{Start date|2010|11|10}}}}, section 1.1 IEEE Incorporation</ref> . இது மின்னியல் சார்ந்த தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் அமைந்த உலகளாவிய ஓர் அமைப்பு. இது தற்பொழுது 160க்கு மேலான நாடுகளில் இருந்து, 400,000 உறுப்பினர்களுக்கும் மேலானவர்கள் பங்கு கொள்ளும் பெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது; இதில் 45% உறுப்பினர்கள் ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே இருப்பவர்கள்<ref name="ieee_quick_facts">{{cite web|url=http://www.ieee.org/about/today/at_a_glance.html#sect1 |title=IEEE at a Glance > IEEE Quick Facts |publisher=IEEE |date={{Start date|2010|12|31}} |accessdate={{Start date|2011|3|7}}}}</ref><ref name="ieee_annual_report_09">{{cite web |url=http://www.ieee.org/documents/ieee_annual_report_09_complete.pdf |title=IEEE 2009 Annual Report |publisher=IEEE |date={{Start date|2010|10}} |accessdate={{Start date|2010|11|11}} |archive-date=2011-07-21 |archive-url=https://web.archive.org/web/20110721212349/http://www.ieee.org/documents/ieee_annual_report_09_complete.pdf |dead-url=dead }}</ref>
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/ஐஇஇஇ" இலிருந்து மீள்விக்கப்பட்டது