கிழக்கு அரைக்கோளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
வரிசை 2:
[[படிமம்:Eastern Hemisphere LamAz.png|thumb|right|250px|கிழக்கு அரைக்கோளம்]]
 
'''கிழக்கு அரைக்கோளம்''' (''Eastern Hemisphere'') என்பது [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] [[கிரீன்விச்]] நகரப்பகுதி வழியாகச் செல்லும் முதன்மை [[நிலநெடுக் கோடு|நிலநெடுக் கோட்டின்]] கிழக்கிலும் 180 பாகை நிலநெடுக் கோட்டின் மேற்கிலும் உள்ள [[புவி]]யின் நிலப்பகுதியாகும்.<ref>[http://www.britannica.com/oscar/print?articleId=275388&fullArticle=true&tocId=203675 Latitude and Longitude] {{Webarchive|url=https://web.archive.org/web/20080609011706/http://www.britannica.com/oscar/print?articleId=275388&fullArticle=true&tocId=203675 |date=2008-06-09 }} at britannica.com, accessed [[2008-05-24]]</ref> இந்நிலப்பகுதியில் [[ஐரோப்பா]], [[ஆசியா]], [[ஆப்பிரிக்கா]] மற்றும் [[ஆஸ்திரேலிய கண்டம்|ஆஸ்திரேலியா]] உள்ளன. இதன் எதிரிடையான [[மேற்கு அரைக்கோளம்|மேற்கு அரைக்கோளத்தில்]] இரு [[அமெரிக்காக்கள்]] உள்ளன. தவிர இப்பகுதி பண்பாடு மற்றும் அரசியல் புவியியலில் '[[பழைய உலகம்]]' என அழைக்கப்படுகிறது.
 
== மேல் விவரம் ==
"https://ta.wikipedia.org/wiki/கிழக்கு_அரைக்கோளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது