வாட் இப்...?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 39:
| picture_format =
| audio_format =
| released = <!--Do{{Start not add until series has premiered, per the documentation of the template!-->date|2021|8|11}}
| last_aired = <!-- {{End date|present}} -->
| preceded_by =
வரிசை 49:
}}
 
'''வாட் இப்...?''' (What If...?) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளவெளியான [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[இயங்குபடம்|இயங்குபட]] [[மீநாயகன் புனைகதை|மீநாயகன்]] தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை இதே பெயரான [[மார்வெல் காமிக்ஸ்]] தொடரை அடிப்படையாக கொண்டு [[டிஸ்னி+]] ஓடிடி தளத்திற்காக 'ஏ.சி. பிராட்லி' என்பவர் உருவாக்கியுள்ளார்.
 
இந்த தொடர் [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]] படங்களின் முக்கிய தருணங்கள் வித்தியாசமாக நிகழ்ந்தால் என்ன நடக்கும் என்பதை இது ஆராய்கிறது.<ref>{{Cite web |last=Kroll |first=Justin |date=September 18, 2018 |title=Loki, Scarlet Witch, Other Marvel Heroes to Get Own TV Series on Disney Streaming Service (Exclusive) |url=https://variety.com/2018/film/news/loki-scarlet-witch-tv-series-marvel-disney-streaming-service-1202947551/ |url-status=live |archive-url=https://www.webcitation.org/72XWaEZfB?url=https://variety.com/2018/film/news/loki-scarlet-witch-tv-series-marvel-disney-streaming-service-1202947551/ |archive-date=September 19, 2018 |access-date=September 18, 2018 |website=[[Variety (magazine)|Variety]]}}</ref> இந்த தொடரை [[மார்வெல் ஸ்டுடியோ]]ஸ்நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் அவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனமாக மாறிய பின்னர் அவர்கள் தயாரிக்கும் முதல் [[இயங்குபடம்]] தொடராகும். 'ஏ.சி. பிராட்லி' என்பவர் இந்த தொடரின் தலைமை எழுத்தாளராக பணியாற்றுகிறார் மற்றும் 'பிரையன் ஆண்ட்ரூஸ்' என்பவர் இயக்குகிறார்.
வரிசை 55:
இந்த தொடரை விவரிக்கும் நபராக [[ஜெப்ரி ரைட்]] என்பவர் நடிக்கிறார்.<ref>{{Cite web |last=Boucher |first=Geoff |last2=Hipes |first2=Patrick |date=October 30, 2018 |title=Marvel Duo Falcon & Winter Soldier Teaming For Disney Streaming Series |url=https://deadline.com/2018/10/falcon-winter-soldier-tv-series-disney-streaming-service-marvel-1202492782 |url-status=live |archive-url=https://www.webcitation.org/73ZWes7yO?url=https://deadline.com/2018/10/falcon-winter-soldier-tv-series-disney-streaming-service-marvel-1202492782 |archive-date=October 31, 2018 |access-date=October 31, 2018 |website=[[Deadline Hollywood]]}}</ref> செப்டம்பர் 2018 ஆம் ஆண்டில் [[மார்வெல் ஸ்டுடியோ]]ஸ் நிறுவனம் [[டிஸ்னி+]] க்காக பல வரையறுக்கப்பட்ட ஓடிடி தளத் தொடர்களை உருவாக்கி வருகிறது. மேலும் வாட் இப்...? என்ற வரைகதை தொடரை இயக்கப்போவதாக முதன் முதலில் மார்ச் 2019 இல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தொடர் பற்றிய தகவல்கள் ஒரு மாதத்திற்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, இந்தத் தொடரில் பல கதாபாத்திரங்களுக்கு படங்களில் சித்தரிக்கும் நடிகர்களால் குரல் கொடுக்கப்பட உள்ளன.
 
வாட் இப்...? இன் முதல் பருவம் 11 ஆகத்து 2021 நடுப்பகுதியில்ஆம் வெளியிடப்படும்ஆண்டு என்றுவரை எதிர்பார்க்கப்படுகிறதுஒளிபரப்பானது, மேலும் இது 10 அத்தியாயங்களைக் கொண்டிருக்கும். [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]]த்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இரண்டாவது பருவம் 10 அத்தியாங்களுடன் எடுப்பதற்க்கான முயற்சியும் நடைபெறுகின்றது.
 
==மேற்கோள்கள்==
வரிசை 65:
{{மார்வல் திரைப் பிரபஞ்சம்}}
[[பகுப்பு:டிஸ்னி+ அசல் நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:2021 இல் தொடங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:இயங்குபட தொலைக்காட்சி தொடர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வாட்_இப்...%3F" இலிருந்து மீள்விக்கப்பட்டது